Missing Period

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்
எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 4 மாதங்கள் ஆகிரது.normal periods தான்.50 days ஆகுது..இன்னும் periods வரவில்லை.ஆனால் pregnant இல்லை.home test negative ..blood testடும் negative...next week doctor appointment.பெரிய problem-அக இருக்கும்னு பயமா இருக்கு
தோழிகளின் advice தேவை.

நீங்கள் பயப்படாதீர்கள். சிலருக்கு தைராய்டு பிரச்னை இருந்தாலும் இப்படி இருக்கும். மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். தவிர தினமும் சில புதினா இலைகளை முதல் நாள் நீரில் போட்டு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் அதைக்குடிக்கவும். ஒருமுறை நான் ஒரு பெண்கள் கருத்தரங்கிற்குப் போயிருந்தபோது சொன்னர்கள். அந்தப்பெண்மணிக்கு நீண்ட நாள் மாத விலக்கு தள்ளிப்போய் உடல் பெருத்து விட்டது. எவ்வளவோ ஆங்கில மருந்துகள் உண்டும் சரியாகாதது புதினாவால் குணமாயிற்று என்று சொன்னார். உஙளுக்கும் அதேமாதிரி பிரச்னையா என்று எனக்குத்தெரியவில்லை. முயன்று பாருங்கள். கூடவே டக்டரையும் கல்ந்தாலோசியுங்கள். பயத்தை ஒழித்து விடுஙள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
எஸ்.ஏ.பூரணி

AnbE Sivam

ஏன் பயப்படுரீங்க கவலை வேண்டாம். பயப்படாதீங்க ஓகே தய்ரியமா இருங்க இப்ப இருக்கர மெடிக்கல் அட்வாண்டேஜ்ல இதெல்லாம் ஒன்னுமே இல்ல . தேவ இல்லாத பயம் எதற்க்கு. டாக்டர் கிட்ட போங்க அவங்க என்ன சொல்ராங்கலோ அதை செய்ங்க ஓகே.

அன்புடன்
ஸ்ரீ

பதில் அளித poorima,srimathi அவர்களுக்கு நன்றி
blood-li ஐந்து test எடுத்தாந்க...but என்ன testnu தெரியல....result normal-nu சொல்லிடாங்க.ஒரு சிறு திருத்தம் என் பெயர் பாபி இல்லை,பபி

Brintha
இதுவும் கடந்து போகும்

மேலும் சில பதிவுகள்