அறுசுவை தோழிகளே வணக்கம் .எங்களுக்கு coming november29th 1st wedding day. என் கணவருக்கு different ah gift கொடுக்க விரும்பறேன்,என்ன gift கொடுக்கலாம்.budget between 500to5000.எனக்கு idea சொல்லுங்கள் தோழிகளே.i'm waiting 4 ur ideas
அறுசுவை தோழிகளே வணக்கம் .எங்களுக்கு coming november29th 1st wedding day. என் கணவருக்கு different ah gift கொடுக்க விரும்பறேன்,என்ன gift கொடுக்கலாம்.budget between 500to5000.எனக்கு idea சொல்லுங்கள் தோழிகளே.i'm waiting 4 ur ideas
photo gift idea
என்னிடம் ஒரு ஐடியா உள்ளது.www.zoomin.com என்ற website ல் photos printing kku கொடுக்கலாம். normal prize. quality super. photo mugs, photo t-shirt, flip books(photo books)etc,. create பண்ணலாம். home delivery உண்டு. extra charge near about (30-50rs.)member ஆகணும்.
thanks
HI ANJU நன்றி உங்கள் idea- க்கு அந்த WEBSITE- ல் பார்க்கிறேன்.நான் MADURAI-ல் இருக்கிறேன்.HOME DELIVERY உண்டா?
no response
அறுசுவை தோழிகளே நான் ரொம்ப எதிர்பார்த்தேன் நீங்கள் நிறைய idea different h சொல்லுவீங்க help பன்னுவீங்க நு நினைத்தேன்.but nobody's response.only one idea came.i'm so sad
ஜெயவிஷாலி!
ஜெயா என்னப்பா இது? நீங்க கேள்வி கேட்டு நாலு மணிநேரம்தான் ஆகுது. எல்லாரும் எப்பவும் ஃப்ரீயாவே இருப்பாங்களா. பொறுமை வேண்டும் தோழியே! தெரிஞ்சவங்க வரும் போது சொல்லுவாங்க :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
photo gift idea
all over india home delivery உண்டு.online payment only accepted. 3-5 days la receive பண்ணி விடலாம்.photos upload பண்ண வேண்டும்.any doubt ask me.
hi Jayavishali
கவிதை எழுதவருமா?
உங்கள் கனவரைப்பற்றி,உங்கள் life பற்றி அழகான கவிதை ஒன்றை எழுதி greeting card ல வச்சி கொடுக்கலாம்....
அன்புடன்
றஹீமா பைஷால்