சளி நீங்க வழி சொல்லுங்க

என் husbandku மார்புசளி இருக்கு,துங்கி எழுந்திருக்கும் போது முதுகு வலி இருக்கு,அவர் tablet போட மாட்டாரு,சளி தொல்லை நீங்க வழி சொல்லுங்க plz..plz..

மது நீங்க மிளகை வறுத்து (மிளகு) பொடி செய்து பாலில் கலந்து குடிக்க சொல்லுங்க ஒரு வாரத்துல சரியாயிடும் சற்று காரமாக இருக்கும்

ஆரஞ்சு ம் லெமன் உம சளி கு ரொம்ப நல்ல மருந்து..லெமன் ஜூஸ் டெய்லி ரெண்டு தடவை குடிச்சாலே சளி சரியா போய்டும்...

இரவு பசும்பாலில் மஞ்சள் தூள் குருமிளகு தூள் தேன் கலந்து இளம்சூட்டில்குடித்தால் சளி குறைந்து விடும்..இருமல் வந்ததால் வலிக்கும் தொண்டைக்கு இதமாகவும் இருக்கும்..

எப்பிடி இருக்கீங்க?

குறுமிளகு, து.பருப்பு, உப்பு மூன்றையும் வெறும் வானொலியில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து சுடுசாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடவும்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ennakku vegu natkalaka sali thollai irukku. athai suththamaga neeka vali sollunga.

அத்மநமஸ்த்தேகன்டங்கத்தாிசூரணத்தைகாலையும்மாலையும்சுடூநிரில்கலந்துஅருந்தவும்

தானானசதுரகிரிமேலேயப்பா
தயவானஉதகமொன்றுஇாுக்குதப்பா
மானானகாஞ்சனமாங்காயசித்தி
மைந்தனேஅஷ்டசித்திகெவுனசித்தி
கோனானதேவா்முதல்கணங்கள்யாவுங்
கூப்பிட்டால்கேள்விவந்துகேட்தகும்பாாு
வானானசித்தாுடகூட்டமெத்த
வளமானசஞ்சுவிமூலியுண்டே
உண்டானமூலியைத்தான்குகைனுள்ளே
ஒளித்துவைத்தாா்சித்தரெல்லாம்வௌியாமென்று
பாவிகட்குங்காமிகட்குங்கிட்டுமோசொல்
செண்டானபூவிலகில்மனுடரெல்லாஞ்
செத்தவா்களெழுந்திாுப்பாா்திடங்கொள்ளாது
கொண்டானவிதியாளிவந்தானாகில்
கூப்பிட்டுத்தான்கொடுப்பாா்சித்தா்தானேஇந்தபாடலுக்குவிளக்கம்தரவும்

சதுரகிரிமலையின் மேலே உதகநீா் சுனை ஒன்று இாூக்கிரது தங்கமாக்கும் சத்தி உடல் சித்தி எட்டு சிததி பறக்கும் சித்தி முதலீயன உண்டாகும் கூப்பிட்ட குரலுக்கு தேவர்களும் நாய் முதலீயன விலங்குகளும் பதில் கொடுப்பார்கள் சஞ்சீவி மூலிகைகள் இாீப்பதால் சித்தா்களின் கூட்டம் இருக்கும். சறந்த முலீகைகளை குகைகளி சித்தா்கள் ஒளித்து வைத்துள்ளனா் நல்ல சித்தா்களுக்குத்தான் மூலிகை கிடைக்கும் பாவிகளுக்கும் காமிகளுூக்கும் கிட்டாது மனிதா்ளெல்லாம் செத்தவா்கள் போல் வழூந்து விடுவாா் திடம் கொண்டவா்களை மட்டும் கூப்பிட்டு சித்தியைக் கொடுப்பாா்கள்

சுந்தர் சதுரகிரி மலைக்கு போய்ரிக்கிங்கலா?மிகவ்வும் அழகான மலை அது இயர்க்கை அழகையும் அந்த வணத்தையும் நாள் முழுவதும்ரசித்துக்கொன்டு இருக்கலாம் எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த கோவில் சதுரகிரி,அனைவரும் பாக்க வேன்டிய தளம்.

iravil moccu tainarl enna seiya

மேலும் சில பதிவுகள்