மலேசியா டூர் பட்ஜெட்

நாங்கள் மலேசியா டூர் செல்ல திட்டமிட்ளோம். எந்த சீசனில் போகலாம்... அங்கு எங்கு தங்கலாம், எங்கெங்கு போகலாம் ஒரு வாரத்திற்கு பட்ஜெட் எவ்வளவு ஆகும்......... மேலும் விவரங்களை கூறுங்கள்.

திருமணம் நல்லபடியா முடிந்ததா? வந்து பதில் சொல்லவே இல்லையே. இல்ல நான் தான் கவனிக்கலையா?!

திருமண நல்வாழ்த்துக்கள்.

தோழிகள் வந்து பதில் சொல்வார்கள். சமீபத்தில் கூட கவியும், ஜானகியும் போனார்கள். இதை பார்த்தால் கண்டிப்பாக சொல்வார்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லாயிருக்கிங்களா... நல்லபடியா நிக்காஹ் நடந்தது. நான் ஏற்கனவே ஒரு த்ரெட் போட்டிருந்தேன். நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம்.......

நன்றி

Love is Life Beautiful

மேலும் சில பதிவுகள்