வணக்கம்.நான் ஆறூ மாதம் கர்ப்பமாக இருக்கிறென்.எனது எடை அதிக்கரிக்க இல்லை.முதல் 4 மாத்தில் 48 கில்லொ வாக இருந்தென்.5 மாத்தில் 47.3 கில்லொ வாக இருத்தேன்.எனது எடை அதிக்கரிக்க யார்வது வழி சொல்லுங்கள்.நான் எனது கணவருடன் தனியாக வசிக்கிறேன்

ஹாய் ஹேமா நீங்க தமிழில் பதிவு
ஹாய் ஹேமா நீங்க தமிழில் பதிவு போடுங்க. நிறைய தோழிகள் பதில் போடுவாஙக. நீங்க ப்ரீயா இருக்கும் போது உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையிடம் நிறைய பேசுங்கள்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
ஹேமாகார்த்தி
வாழ்த்துக்கள் ஹேமாகார்த்தி. இத பற்றி நம்ம அறுசுவைல நிறைய நல்ல நல்ல விளக்கங்களுடன் நம்ம அறுசுவை தோழிகள் எல்லாம் பேசி இருக்காங்க அங்கயும் போய் கொஞ்சம் பாருங்கபா.
மன்றத்துல பேறு காலம் - குழந்தை வளர்ப்பு என்ற தலைப்புக்கு கீழ கர்ப்பிணி பெண்கள் அப்படிங்கிற லின்க் போய் க்ளிக் பண்ணுங்க ஹேமா. உங்களுக்கு தேவையானதும் அதற்கு மேலேயும் கிடைக்கும்பா
அப்படியே ஒரு விஷயம் இனிமேல் தமிழில் பதிவு போட முயற்சி செய்ங்க.
reply
பதில் அளித்தருக்கு நன்றி.Manjula araasu.yazhini mukil
Never pain,never gain