Navara தைலத்தை பற்றி யாருக்காவது தெரியுமா

நவாரா தைலத்தை பற்றி யாருக்காவது தெரியுமா யாராவது அத யூஸ் பண்ணிருக்கீங்களா முகத்துல உள்ள சுருக்கத்தை எடுக்குமா. ப்ளீஸ் அதப்பற்றி தெரிந்தவர்கள் வந்து பதில் சொல்லுங்க

யாருக்கும் என்னோட கேள்விக்கு பதில் சொல்லனும்ண்டு தோணலயா

ஹாய் கவி, ///யாருக்கும் என்னோட கேள்விக்கு பதில் சொல்லனும்ண்டு தோணலயா/// ச்ச ச்ச யாருக்கும் தோனாமல் இல்லைபா இப்ப பார்த்துட்டு இருக்கறவங்களுக்கு இத பற்றி தெரியாம இருந்திருக்கலாம் அதான் சொல்லல. தெரிந்திருந்தால் நிச்சயம் சொல்லி இருப்பாங்கபா. இன்னும் கொஞ்சம் வெயிட் பன்னுங்க கவி

Hi,
what is your question?

ஹாய் கவி என்னப்ப இந்த கோபம். நான் காலையிலேயெ பார்த்துவிட்டேன். எனக்கு இதுபற்றி தெரியது பா அதான் பதில் அளிக்கவில்லை மா

ஏமாறாதே|ஏமாற்றாதே

Hi,
I got the information from the internet
Ayu:Care Navara Tailam

Navara is a special medicine suggested in Ayurveda for nourishing and increasing the glow of body. Navara Tailam revitalises the subtle body channels, promotes pure blood flow in the arteries, rejuvenates the muscle tissue and there by increases the body weight without increasing unwanted fat. It prevents the dryness of skin and improves the complexion.

Direction for use:
Pour Oil in hands, gently massage on needy area or throughout body. Wash with water after 15 minutes.

மேலும் சில பதிவுகள்