குறிப்பு கொடுப்பதில் சந்தேகம்

சமையல் குறிப்பு கொடுக்க வேண்டும் என ஆசை.ஆனால் எப்படி,எதில் கொடுப்பது என்று
தெரியவில்லை.pls உதவுங்கள் தோழிகளே.

lulu நீங்க புது த்ரெட் ஆரம்பிக்கறது முன்னாடி கீழே கேள்வி பதில்கள் இருக்கு அத நீங்க படிச்சிருந்தீங்கனா, புது இழை ஆரம்பிக்கறது அவசியம் இருந்து இருக்காது. http://www.arusuvai.com/tamil/faq இந்த லிங்க பாருங்க.

வினோஜா சாரிபா நான் பார்க்கவில்லை.நல்ல உபயோகமான thread ஓபன் பண்ணவேண்டும்

என்று ரொம்பவும் யோசித்து ஓபன் செய்தேன்.ஊப்ஸ் sorrypa

ஹசீன்

lulu சாரி எல்லாம் இதுக்கு விடுங்க. வேற ஏதாவது ஒரு எல்லோரும் கருத்து தெரிவிக்கற மாதிரி நல்ல டாபிக்கா யோசித்து மாற்றி விடுங்கள். தப்பா சொல்லி இருந்தா மன்னித்து விடவும். உங்க பேரு என்ன?

சரிப்பா.நான் ஹசீனா.சமையல் குறிப்பு கொடுக்கத்தான் ஆசை.

ஹசீன்

மேலும் சில பதிவுகள்