எனக்கு கல்யாணமாகி 4 1/2 வருஷம் ஆகுது?மகப்பேறு மருத்துவரை consult பன்னிடென்.ellam noraml(for me and for my husband)what can i do?
எனக்கு கல்யாணமாகி 4 1/2 வருஷம் ஆகுது?மகப்பேறு மருத்துவரை consult பன்னிடென்.ellam noraml(for me and for my husband)what can i do?
தோழி anusharajkumar
தோழி anusharajkumar குழந்தை வரம் வேண்டுவோர் என்ற தலைப்பில் உள்ள பதிவுகளை பார்க்கவும் .தங்களின் கேள்விக்கான விடை கிடைக்கும் .மேலும் ஒரு தகவல் இந்த இணைய தளங்களை பார்க்கவும் .www.babycentre.com, dr.kamaraj.net,ovulation calender.com
தங்களுக்கு விரைவில் குழந்தை கிடைக்க என் பிரார்த்தனைகள் by சௌமியன்
மருத்துவம்
நீங்கள் கேட்டு இருப்பது புரியவிலை .உங்களுக்கும் நார்மல் உங்க கணவற்கும் நார்மலா .
எப்படி என்று. இன்று உள்ள மருத்துவம் இறைவன் அருளால் முன்னேறி இருக்கு.நீங்கள் அடுத்த முயற்சி ஏன் சையவில்லே
first 6 days last 6 days
first 6 days vittutu 7th day serunka 2naal seraathinka thirumba serunka 2naal seraathinka thirumba,,,,, repeat kandippa karu undakkum
Anusha, first i would like to
Anusha, first i would like to tell you not to lose hope. You will definitely become a mom soon..just that you need patience and faith..if you are god-believing, i can tell you something that will help solve your problem. There's nothing that's impossible without GOD.. so let me know!!
PriyaAnup
நன்றி ப்ரியா,நான் கடவுள் மேல் நம்பிக்கை உடையவள்,அதனால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்,ஆவலுடன் காத்திருக்கிறேன்
manmathi69
நன்றி manmathi,கண்டிப்பாக பின்பற்றிகிறேன்
sowmiyan
நன்றி sowmiyan,
reema12
அதான் எனக்கும் புரியவில்லை வேறு மருத்துவரிடம் காட்டலாமா?உங்கள் கருத்தை தெரிவிக்கவும்