மூக்கில் ஒரு மாதிரி வாசனை

தோழிகளே எனது சகோதரிக்கு சளி பிடிச்சு சளி அதிகமானதால் சுவாசிக்கும்போது மூக்கில் ஒரு மாதிரி துர்வாசனை அடிக்கிறதா சொல்ரா அதனால் எதுவும் சாப்பிட பிடிக்காமல் உள்ளது என்கிறார். இதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்