SOJJI APPAM
INGREDIENTS :
RAVA 1 CUP
SUGAR 2 CUPA
ELACHI - 1 TEA SPOON
MAIDA - 100 GMS
CASHEW NUTS - 10 PIECES.
METHOD :
MAKE A BATTER (SLIGHTLY LOOSE) OF MAIDA WITH WATER AND GIGELEY OIL AND TURMERIC POWDER. KEEP IT ASIDE.
ROAST RAVA IN A FRYING PAN. ADD 1 CUP OF WATER. WHEN RAVA IS DONE, ADD 2 CUPS OF SUGAR. ADD 4 OR 5 TEA SPOONS OF GHEE. NANDRAGA KILARAVUM. THEN ADD ELACHI. IT SHOULD COME LIKE KESARI. BUT DO NOT ADD KESARI POWDER. WHEN IT IS COOL, MAKE SMALL BALLS OF RAVA SOJJI.
TAKE A SMALL PORTION OF MAIDA. SPREAD IT AND KEEP THE RAVA SOJJI BALL AND MAKE IT A BALL. THEN SPREAD IT LIKE CHAPATHI.
YOU CAN DEEP FRY SOJJI APPAMS IN OIL OR SHALLOW FRY IN A TAWA.SERVE HOT.
GEETIKA
ஹாய் கீதிகா (பெயர் சரிதானா :D) நல்ல குறிப்புகள் கொடுக்கிறீர்கள். ஆனால் அவை தமிழில் இருந்தால் நல்லது. நீங்கள் பார்க்கிறீர்கள்தானே இங்கே குறிப்புகள் எல்லாம் தமிழில்தானே இருக்கின்றன. கீழே "தமிழ் எழுத்துதவி" லிங்க் இருக்கு அதை க்ளிக் பண்ணினா எப்படி தமிழில் பதிவுகள் போடுவதுன்னு விளக்கமா சொல்லியிருக்காங்க. அதன் படி தமிழில் போடுங்களேன்.
அதோடு குறிப்புகளை இப்படி புதிய புதிய இழைகல் துவங்கி போடுவதால் பலருக்கும் பயன் இல்லாமல் போய்விடும். உங்கள் குறிப்புகளை தமிழில் பிழையில்லாமல் அட்மின் அண்ணாவுக்கு அனுப்புங்க. ("தொடர்புக்கு" லின்க் க்ளிக் பண்ணி உங்கள் குறிப்புகளை அவருக்கு அனுப்பலாம்). உங்கள் குறிப்புகள் அட்மின் அண்ணாவுக்கு திருப்தியாக இருந்தால் "புதிய குறிப்புகள்" பகுதியில் வரும். 25குறிப்புகள் கொடுத்த பின் உங்கள் பெயர் கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பெறும்.
இப்படி புதிய புதிய இழைகளில் போடும் போது சில நாட்களில் இந்த இழை கானாமல் போய்விடும். அப்புறம் யாருக்குமெ பயன்படாமல் போய்விடும்.
இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்அள். தோழிகள் உதவ தயாராக இருக்கிறோம்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா, எனக்கு ஒரு
கவிசிவா, எனக்கு ஒரு சந்தேகம்.. கேக்கட்டுமா??
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
மிக்க நன்றி. நான் மன்றம்
மிக்க நன்றி.
நான் மன்றம் மூலமாக குறிப்புகள் அனுப்புகிறேன். வேறு எப்படி அனுப்புவது என்று சொல்லி கொடுக்கவும்.
அட்மின் அண்ணாவுக்கு எப்படி அனுப்புவது
என்னுடைய தொலைபேசி எண் 24983375. முடிந்தால் போன் செய்யவும்
மிக்க நன்றி
Mother
கீதிகா
அழகு தமிழில் எழுதியதற்கு முதலில் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
கீதிகா இப்படி வெளிப்படையாக தொலைபேசி எண்களைக் கொடுக்காதீங்க. நல்லதில்லை. நல்லவேளையாக நீங்கள் எந்த எஸ்டிடி கோடும் கொடுக்கவில்லை.
தமிழ் எழுத்துதவி லின்க்குக்கு மேலேயே :தொடர்புக்கு" எனும் லிங்க் இருக்கு பாருங்க. அதை க்ளிக் பண்ணி அண்ணாவுக்கு அனுப்புங்க.
சில நிபந்தனைகளும் இருக்கு
குறிப்பு கண்டிப்பாக தமிழில் இருக்கணும்.
உங்கள் சொந்த குறிப்பாகவே இருந்தாலும் வேறு தளங்களிலோ இடங்களிலோ வந்த குறிப்பாக இருக்கக் கூடாது.
பிழையின்றி இருக்க வேண்டும்.
முதலில் "புதிய குறிப்புகள்" பகுதியில் போய் சில குறிப்புகளைப் பாருங்கள். எப்படி குறிப்புகள் கொடுக்கணும்னு உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சுகந்தி
என்ன சந்தேகம் சுகந்தி? பார்த்து ஈசியா கேளுங்க ஐயாம் பாவம் :)
ஹி ஹி இப்பதான் மெயில் செக் பண்ணினேன். பதில் அனுப்பிட்டேன் பாருங்க :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
help me pls
அட்மின் அண்ணாவுக்கு எப்படி குறிப்பு அனுப்புவது
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
swarna
arusuvaiadmin@gmail.com இதன் மூலம் அனுப்புங்கள்.
நான் குறிப்பு அனுப்பினேன் ஒரு பதிலும் இல்லை.
யாருகாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.pls
ஹசீன்
உதவி
எனக்கு உதவி பன்ன யாருமே இல்லயா.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Hai
நானும் 2 குறிப்பு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
lulu
மிக்க நன்றி தோழி
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.