கலக்கல் கலந்துரையாடல் - 65

அரட்டை 64'ல 190 பதிவை தாண்டிருச்சு... அதான் புது பக்கம். யார் சொன்னது நம்ம அரட்டை அடிக்கறோம்'னு???!! ;) நம்ம ரொம்ப பிசியா கலந்துரையாடிக்கறோம். ஹிஹிஹீ.... தொடருங்க. வந்து அப்பப்ப தலையை காட்டறேன்.

இங்குட்டு வந்து பேசுங்க அம்மனி....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா யாரையும் கானோம்.எல்லோரும் தூங்க போய்ட்டங்கன்னு நினைக்கிரேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

goodnight to all thozhis pa.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

goodnight to all thozhis pa.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் வந்துடேன். எல்லோருக்கும் காலை வணக்கம். சுகி, வினோஜா, கல்ப்ஸ், தேவி, எல்லோரும் சீக்கிரம் ஓடியாங்கோஓஓஓஓஓஓஓ

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

குட்மோர்ணிங் குட்மோர்ணிங் நான் வந்துட்டேன்

ஹாய் மஞ்சுளா அரசு வணக்கம், நான் இப்பதான் முதன் முதலில் உங்களுடன் பேசுகிறேன். எப்படி இருக்கிருங்க. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிங்க?

வாழு இல்லை வாழவிடு

என் ரத்ததின் ரத்தங்களே, அனைவரும் நலமா? ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு உங்களுடன் வந்து கதைக்கிறேன். ஏனென்றால் என் மடிகணினி வலுக்கட்டாயமாக தற்போது கையகப்படுத்தப்படும்... ஹிஹிஹி... ஆத்துக்கார் எடுத்துப்பார்...ஆபிஸ் வேலை விஷயமாக

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்ப்ஸ் நான் உங்கள் ரத்தத்தின் ஒரு அனு பேசுகிறேன். எப்படி இருக்கீங்க சரி கணினி கிடைச்சதும் வாங்க பேசலாம். அப்படிகா நேரம் கிடைக்கும் போது சமைத்து அசத்தலாம் சைட் வரலாம்ல.

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க. நான் இப்ப ஆபிஸ்ல இருக்கிறேன். நீங்க இல்லத்தரசியா? நீங்க எங்க இருக்கீங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்