Pain in my lower abdomen

My first child was born by ceasarian.She is 5 years now. After 2 years i have aborted 2 times and now for the past 2 years i was suffering from heavy pain near my scar where ceasarian was done. It happens every month after my period and it will stay for 10 days then there will be heavy itching sensation, after that there will not be any sign till my next period. But it hurts me very much every month that i cant able to even touch that place during pain.I consulted two doctors regarding this.They took a scan and told that it is a scar in the skin, it is not a big problem, if it hurts me a lot we can remove it by doing another surgery. Now my problem is I am trying for my second baby for the past 4 months, it is not working out till now but every month before my period i had a severe pain in my lower abdomen.Will it cause any big problem for me? I am afraid. Pls help me

டியர் friends
எனக்கு 3 1 /2 வயதில் ஒரு பையன் இருக்கிறான் ..எனக்கு இதே மாதிரி cisarian செய்த இடத்தில period டைம் ல் ஆரம்பித்து 10 or 15 நாட்கள் pain இருக்கும்..பின் சரியாகும் ..next period வரை வலி இருக்காது..நான் இந்த மாதம் முதல் 2 வது குழந்தை பிளான் செய்கிறோம் ..இதனால் எதாவது பிரச்சினை வருமா?? இந்த thread பார்க்கும் வரை இந்த பயம் இல்லை.. இப்பொது ரொம்ப பயமாக இருக்கிறது..தெரிந்தவர்கள் சொல்லுங்கள் plzzz...

Friends make Life Beautiful !!!

யாருமே பதிவு போடவில்லையா??? :(

Friends make Life Beautiful !!!

அனுதீபா,
எனக்கும் முதல் குழந்தை C Sectionதான்.இரண்டாவது குழந்தை கர்ப்பமான புதிதில் ஒன்றும் தெரியவில்லை..ஆனால் வயிறு விரிவடையும் 4,5 மாதங்களில் C Section Scar உள்ள இடத்தில் சுருக்,சுருக் என்று குத்துவது போல் இருந்தது.நானும் முதலில் பயந்தேன்.ஆனால்,டாக்டரிடம் கேட்ட போது அதனால் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்.அந்த வலி சில நாட்களில் சரியாகிவிட்டது.அதனால்,கவலைப்படாமல் இன்னொரு குழந்தைக்கு ட்ரை பண்ணுங்கள்.வாழ்த்துக்கள்.

scar tissue இருப்பதனால் இப்போது குழந்தை ஆகுமோ என்கிற பயம் வேறு :( .. கூகிள் பண்ணி பார்த்தேன் .. ஒருவர் இதே போல் scar infection இருந்து 2 குழந்தை கர்ப்பமாகி வயிறு முழுவதும வலி வந்ததாக சொல்லி இருந்தார் :(..தேவை இல்லாத கவலைதான் ..புரிகிறது இருந்தாலும் ம்ம் :(..
ரொம்ப நன்றி ஹர்ஷா ..யாருமே பதில் சொல்லவில்லையே என்று அறுசுவையையே பார்த்து கொண்டிருந்தேன் ..

Friends make Life Beautiful !!!

ரொம்ப நன்றி ஹர்ஷா

மேலும் சில பதிவுகள்