துபாய் ஸ்கூலில் சேர்க்க help me

அருசுவை தோழிகளே எல்லாரும் நல்மா துபாயில் வசிக்கும் தோழிகள் கொஞ்சம் உதவி வேண்டும் என் குழ்ந்தை இந்தியாவில் ukg ப்டித்துக்கொண்டு இருக்கிறாள் இப்ப அவளுக்கு 4 1/2 வய்து அவ ஏப்ரல் 11 2006 பிறந்தாள் இப்ப் அடுத்த மாதம் december நாங்க துபாய் போறதாக் இருக்கோம் இப்ப என் குழ்ந்தையை துபாயில் again ukg சேர்க்க முடியுமா என்க்குdetails கொடுங்க கொஞ்சம் ஸ்கூல் ப்ற்றியும் அங்க உள்ள் fees structure ப்ற்றியும் சொல்லுங்கள்

பர்வின் எப்படி இருக்கிங்க?ஷிரின் எப்படி இருக்கிறாள்.நீங்க துபாய் வரீங்களா?மிக்க மகிழ்ச்சி.நானும் ஷர்ஜாவிதான் இருக்கிறேன்.உங்க மெயில் ஐடி என்கிட்ட இல்ல.என் மெயில் ஐக்கு மெயில் பண்ணுங்க.நான் என் நம்பர் தரென் சரியா.அப்புறம் என்க்கு தெரிந்தவரை பொண்ண school சேர்க்கிறதுல பெரிய பிரச்சனை வராதுனு நினைக்கிறேன்.

முடியும் என்றே நினைக்கிறேன்...என்றாலும் டிசென்மப்ரில் அடுத்த வருடத்துக்கான ஆள் எடுப்பு நடக்கும்...ஃபீசை பொறுத்தவரை ஒரளவுக்கு நல்ல ஸ்கூளுக்கு மாதம் சுமார் 600 திர்ஹம் வேண்டி வரும் என்று நினைக்கிறேன்..

ஆனால் வயது ஒரு ப்ரச்சனை ஆகுமா என்றும் பார்க்க வேண்டும்.சில பள்ளிகளில் ஏப்ரில் 2010 இல் உங்கள் மகளுக்கு 4.5 வயது முடிந்திருந்தால் தான் யூ கே ஜீ சேர்ப்போம் என்பார்கள்..அதனால் அப்படியில்லாத பள்ளிகளில் சேர்க்கலாம்

முடியும் என்றே நினைக்கிறேன்...என்றாலும் டிசென்மப்ரில் அடுத்த வருடத்துக்கான ஆள் எடுப்பு நடக்கும்...ஃபீசை பொறுத்தவரை ஒரளவுக்கு நல்ல ஸ்கூளுக்கு மாதம் சுமார் 600 திர்ஹம் வேண்டி வரும் என்று நினைக்கிறேன்..

ஆனால் வயது ஒரு ப்ரச்சனை ஆகுமா என்றும் பார்க்க வேண்டும்.சில பள்ளிகளில் ஏப்ரில் 2010 இல் உங்கள் மகளுக்கு 4.5 வயது முடிந்திருந்தால் தான் யூ கே ஜீ சேர்ப்போம் என்பார்கள்..அதனால் அப்படியில்லாத பள்ளிகளில் சேர்க்கலாம்

ஹாய் பர்வீன் , என் பொண்ணுக்கும் ஏப்ரல் 11 தான் பிறந்த நாள். ஆனால் 2008-ல். எனக்கு இதை பார்த்து ஒரே சந்தோஷம். by Radha

ஹாய் பர்வீன் அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் நல்ல படியாக துபாய் வாருங்கள்.உங்களை வருக வருக வென அழைக்கிறேன்.
நானும் சார்ஜா எல்லையில் துபாய் ஆரம்பத்தில் தான் இருக்கின்றேன்.
என் மூன்று குழந்தைகளும் இங்குதான் படிக்கின்றனர்.
ஸ்கூல் சேர்ப்பதற்க்கு சரியான மாதத்தில் தான் வருகின்றீர்கள்.இங்கு ஜனவரியிலிருந்து அட்மிஷன் தொடங்கி விடுவார்கள்.நீங்கள் online லேயே முயற்ச்சி செய்யுங்கள்.இப்போதிலிருந்து கூட சில ஸ்கூலில் அப்ரோச் செய்யலாம்.
தாளிக்கா சொன்னது போல் 600 லிருந்து ஆரம்பிக்கும் ஸ்கூல் என்று பார்த்தால் our own english high school உள்ளது. நன்றாக இருக்கும்.பெரும்பாலும் நம் தமிழர்களுக்கு இந்த ஸ்கூல் தான் பிடிக்கும்.
அடுத்தது பரவாயில்லை என்ற பட்சத்தில் பார்த்தால் crescent school,N.I.Model school,The central school.
ஃபீஸை பற்றி கவலை இல்லை என்றிருந்தால் delhi private school,millenium school.இவையெல்லாம் ஆகும்.
உங்கள் குழந்தையின் வயது பெரிய தடையாக இருக்காது என்றே நினைக்கின்றேன்.அவளிடம் பேச்சு கொடுத்தும் தேர்வு எழுத சொல்லியோ பார்ப்பார்கள்.அதை விட இங்கே படிப்பவர்களின் கூட பிறந்தவர்களுக்கு முதலிடம் என்ற ஆப்ஷன் வைத்துள்ளனர்.அதன் பிறகே மற்றவர்களுக்கு இவ்வளவு சீட் உள்ளது என்பார்கள்.அதனால் தான் நாம் நவம்பர் டிசம்பர் மாதங்களிலேயே ஆன்லைனில் புக் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
இன்னும் அறிந்து கொள்ள நான் முதலில் சொன்ன ஸ்கூலை பற்றி தெரிந்து கொள்ள /www.gemseducation.com/ இதில் போய் பார்க்கலாம்.
வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மீண்டும் வருகிறேன் பர்வீன் சரியா.

என்றும் அன்புடன்,
அப்சரா.
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் எரிக் எப்படி இருகீங்க நலமா நாங்கள் நலம் என்னோட மெயில் ஐடி தரேன் மெயில் பண்ணுங்க ரொம்ப நாளைக்கு அப்புறம் நாம் பேசிறோம் சந்தோஷம்

ஹாய் தளிகா எப்படி இருக்கீங்க குட்டி பாப்பா எப்படி இருக்காங்க உங்க உடம்பு ந்ல்லா இருக்கா துபாயில் எதிலிருந்து எதுவரை ஆரம்பிக்கிறாங்க என்று சொல்லுங்கள்

ஹாய் அப்புபர் அலைக்கும் சலாம் ந்லமா இருக்கீங்களா என் மகள் 4 1/2 வய்து ஆகிரது இப்ப அவளை நான் எந்த வகுப்பில் சேர்க்க முடியும் அட்மிஷன் டிசம்பர் ஜனவரியிலா என்க்கு தெளிவாக் கூறுங்கள்

ஹாய் ச்ம்ரத் ரொம்ப ச்ந்தோஷம

ஹாய் பர்வீன்,
நீங்கள் நல்ல படியாக துபாய் வாருங்கள்.உங்களை வருக வருக வென அழைக்கிறேன்.நானும் துபாய்ல் தான் இருக்கின்றேன்.உங்கள் குழந்தையின் வயது பெரிய தடையாக இருக்காது.என் குழ்ந்தை Crescent english schoolல் தான்....ஃபீசை பொறுத்தவரை Okay பர்வீன்.

Manimekalai

.

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

வணக்கம் தோழியே...

இங்கே பணத்திற்கேட்ப பள்ளிகளை தேர்ந்தெடுக்கலாம். முன் கூட்டியே அட்மின் போட்டுவைப்பது நல்லது. மேலும் விவரங்களுக்கு http://www.dubaifaqs.com/schools-dubai.php இந்த சுட்டியில் போய் பாருங்கள்.
மேலும் விவரங்கள் தேவை எனில் கேளுங்கள் விசாரித்து சொல்கிறேன். என் மெயில் ஐடி : kannankkd@yahoo.com

அன்புடன்
கண்ணன்

ஹாய் தோழிகளே என் கண்வர் குழ்ந்தையை kg 2 சேர்க்க முடியும் என்கிறார் அவ்ளுக்கு 4 1/2 வய்து முதலம் வகுப்பு சேர்க்க வேண்டும் என்றால் இங்க ஏப்ரலில்தான் trnsfer certificate எல்லம் தருவாங்க அங்க் முதலாம் வகுப்புக்கு அட்மிஷன் போடTc எல்லாம் கேட்பாங்க என் குழ்ந்தைய எந்த வகுப்பில் போடுவ்து என்று குழ்ப்பமாக் உள்ள்து இந்த வயதில் என்ன் வகுப்பு சேர்க்க்லாம் சொல்லுங்கள் coming april 11th 5 years start to my baby

ஹாய் கண்ணன் என் கண்வர் garhoud road பக்கத்தில்தான் ஆபிஸ் அங்கு ஒரு இந்தியன் high school and germany school இருக்கிறது அங்கே அட்மிஷன் பீஸ் எல்லாம் எவ்ளோ ஆகும் மாதம் பீஸ் எவ்ளோ ஆகும் என்று எனக்கு விவ்ரமாக் சொல்லுங்கள் ப்ளீஸ் can i get the admission of indian high school

மேலும் சில பதிவுகள்