Eid mubarak

பக்ரித் பெருநாள் கொன்டாடும் அனைத்து தோழர்,தோழிகலுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் உங்கள் தோழி சுவர்ணா.

ஆமீனா,பாத்திமாம்மா,ஹசீனா மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர- சகோதரிகளுக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள் :)அப்சரா நீங்க இஸ்லாமியரான்னு தெரியாதுப்பா. அப்படி இருந்தால் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுவர்னா எப்படி இருக்கிங்க இங்கு இன்று தான் பெருநாள் கொண்டாடி கொண்டுஇருக்கிரொம்.வாழ்த்து சொன்னதுக்கு உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

Srilankaவில் நாளைக்குத்தான் பெருநாள்.
அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும்,சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
ஈத் முபாரக்....!!!

அன்புடன்

றஹீமா பைஷால்

lulu குட்டி ,ஹசீனா ,நஸ்ருன், மற்றும் பக்ரித் கொண்டாடும் தோழிகள் அனைவருக்கும் என் இனிய பக்ரித் பெருநாள் வாழ்த்துக்கள்.

உன்னை போல பிறரையும் நேசி.

அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்... :)

அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைத்து தோழர் தோழிகளுக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தோழர்,தோழிகள் அனைவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்களும் ,வணக்கமும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் by சௌமியன்

மேலும் சில பதிவுகள்