அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

iam jeeva ennku tips solluinga plzzz

ஹாய் தோழிஸ் நான் புதுசு எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ஹாய் பாத்திமா அம்மா வணக்கம். நீங்க நல்லா இருக்கிங்களா? நான் இப்போதுதான் முதன்முதலில் உங்களுடன் பேசுகிறேன்.

வாழு இல்லை வாழவிடு

சுமி நீங்க எந்த ஊர் குழந்தைகள் என்ன செய்றாங்க

nanum puthusu than ennkita yarachum pesunga na niraya kekanum

na coimbatore en ponnu pre kg padikara

ஹாய் அனுஷா எப்படி இருக்கிங்க அறுசுவைக்கு உங்களை வருக வருக என்று வரவேற்க்கிறேன்

ஹாய் jeeva ,எதை பத்தி டிப்ஸ் வேணும் கேளுங்க?தெரிந்தால் கண்டிப்பா சொல்றென்?

அம்மா,எப்படி இருக்கீங்க?பக்ரீத் எப்படிம்மா இருந்தது.உங்களை பட்டிமன்றத்தில் எதிர்பார்த்தேன்,நீங்க வரவே இல்லையே?பேசி ரொம்ப நாளாயிடுச்சு.உங்க பொண்ணுக எப்படி இருக்காங்க?

அன்புடன்
நித்திலா

பாத்திமா அம்மா, எனக்கு 3 குழைந்தைகள் ஒருவன் 2-வது படிக்கிறான், அடுத்தவன் u.k.g படிக்கிறான்,l.k.g அடுத்தவன் படிக்கிறான். நான் சென்னையில் உள்ளேன். நீங்க சென்னையில் எங்கு இருக்கிறீங்க. நான் கோயம்பேடு பக்கத்தில் (நெற்குன்ற்த்தில்) இருக்கிறேன்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்