அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

thanks ennku reply panathukku na nirya kekanum pa but ninga reply panna santhosathulla ellame maranthu pochu ok first ennku delivary aki 3 years ach analum ennku thopai kurayala na now lavana thailam theikiren athu thopai kami akuma thailam thaikalam plz help me sis

ஹாய் ஜீவா கீழே எழுத்துதவி இருக்கு அது மூலமா தழிழ் தட்டச்சு பண்ணிட்டுவாங்க

நன்றி fathima அம்மா,நான் நல்லா இருக்கேன்?நீங்க எப்படி இருக்கிங்க?

ஹாய் ஜீவா,
எப்படி இருக்கீங்க?உங்களை அறுசுவைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.பொண்ணு எப்படி இருக்கா?

அன்புடன்
நித்திலா

she is good

ஜீவா முதலில் தமிழ் எழுத்துதவி என்று இருக்கும் அதில் போய் கொஞ்சம் தமிழில் எழுதுங்கப்பாpls. ஒன்றும் புரியவில்லை.

வாழு இல்லை வாழவிடு

enka erukunu konjam sollunga tamil ward

tamil eluthuthavi enga pa erukku en key bord la tamil type ellye

அம்மானா அம்மாதான் நான் சொல்லும் முன் நீங்கள் சொல்லிவிட்டிங்க.ஹாய் நித்தில்லா, அனுஷா, ஜீவா எல்லோரும் எப்படி இருக்கிங்க. உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லவும்

வாழு இல்லை வாழவிடு

நித்தி நான் பேத்தியபார்க்க போய்யிருந்தேண்டா அதான் பட்டியில் கலந்துக்க முடியலை அதான் நீ வெழுத்துகட்டிட்டியே நல்லா பதில் குடுத்தாய் ரொம்பபிசியா அரட்டையில் பார்பது அபூர்வமா இருக்கு மழை வரப்போகுது

மேலும் சில பதிவுகள்