அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

அரட்டையில் யாரெல்லாம் இருக்கீங்க?அனைத்து தோழிகளுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ஹாய் நித்திலா எப்படி இருக்கிங்கா?உங்ககிட்ட ரொம்ப நாளா பேசனும் இருந்தேன்.என் கூட பேசுவீங்களா?

உன்னை போல பிறரையும் நேசி.

யாராச்சும் இருகீங்களா நான் கெலம்ப வேண்டிய டைம் வந்துடுத்து . நாளைக்கு எனக்கு லீவு அதனால அருசுவைக்கு திங்கள் அன்று வருவேன் . உங்களிடம் இருந்து விடை பெருகிரேன் தோழிகலே டாட்டா பாய்பாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அன்புடன்
ஸ்ரீ

இன்னைக்கு உங்க கூட பேச முடியல பா . இன்னைக்கு கொஞ்சம் வேலை இருந்தது அதனால அருசுவைக்கு வர முடியல பா . கல்ப்ஸ் எப்படி இருகீங்க 2 செல்ல குட்டீஸ் என்ன பன்ராங்க . தேவி என இன்னைக்கு வேலை அதிகமா . மஞ்சு ஏன் இன்னைக்கு காலையில் வர வில்லை . யாழி என்ன பனிஷ்மெண்ட் சொல்லுங்க நான் இருக்கிரேன். பாய்ய்ய்ய்ய்ய்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் தேவி,
எப்படி இருக்கீங்க?நான் உங்ககூட பேசுவேன் தேவி.இதிலென்ன சந்தேகம்,நான் அரட்டைக்கு அவ்வளவுவாக வருவதில்லை.அதனால் யாரிடமும் பேசமுடிவதில்லை.என்கூட பேசனும்னு நினைச்சீங்களா?ரொம்ப சந்தோஷம், தேவி.உங்க கவிதை ரொம்ப அற்புதமா இருக்கு.

அன்புடன்
நித்திலா

ஸ்ரீ mail பாத்திங்களா?சுகந்தி id அனுப்பி இருக்கேன். ஒகே போயிட்டுவாங்க.ஸ்ரீ

உன்னை போல பிறரையும் நேசி.

நித்தி எப்ப தெரியுமா?உங்க கூட பேசனும் னு தோனுனிச்சி. நீங்க பட்டில பேசுனிங்க பாருங்க அப்பதான்.சூப்பர் நான் அத படிக்கும் போது பட்டிமன்றத்துல பேசுற மாதிரியே படிச்சேன் பா.நல்லா பேசுனிங்க.நன்றி.

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி,
ரொம்ப நன்றி,தேவி.நீங்களும் வாங்க தேவி பட்டிமன்றத்துக்கு.

அன்புடன்
நித்திலா

அரட்டை 68 வந்து தொடருங்க தோழிகளே,

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்