அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

eppadi tamil eluthanum sollunga plz ennku theriyala na puthusu pa

ஜீவா கீழே கொஞ்சம் பருங்கப்பா

http://www.arusuvai.com/tamil_help.html

வாழு இல்லை வாழவிடு

ஜீவா கீழே கொஞ்சம் பருங்கப்பா

http://www.arusuvai.com/tamil_help.html

வாழு இல்லை வாழவிடு

அனு நான் நல்லா இருக்கேண்டா

நீங்க தமிழில் கேள்வி கேளுங்க அப்ப தான் நிறைய பேர் உஙளோடு பேசுவாங்க முதலில் கொஞ்சம் கஷ்டமாக தான் தேரியும் போக போக நல்லா பழகிரும் நானும் இப்ப தான் புதுசா பழகுகிறேன்

அம்மா நீங்க சென்னையில் எங்கு இருக்கிறீங்க.என்ன உங்களை ரொம்மநாளாக பார்க்க முடியவில்லை. உங்க பேத்தி, பொண்ணு நல்லா இருக்காங்களா.

வாழு இல்லை வாழவிடு

நித்தி எங்க போய்ட்டே சீக்கிரம் வா வா

பாத்திமாமா,
இப்பத்தான்மா உள்ள வந்தேன்.உங்க பேர் பார்த்தேன்.உங்ககூட பேசி ரொம்ப நாளாயிடுச்சேனு அரட்டைக்கு வந்தேன்.பேத்திகூட நல்லா என்ஜாய் பண்ணீங்கனு சொல்லுங்க.உங்கள் பாராட்டிற்கு நன்றிமா.அடுத்த பட்டிக்கு கண்டிப்பா வந்துடனும்மா.

அன்புடன்
நித்திலா

சுமி எனக்கு டெலிவர்ய் அகி 3 வருடம் அகிரது அனலும் தொப்பை கமி அகவில்லை எனக்கு சிசரியன் நான் இப்பொ லவன தைலம் தெகிரென் தொப்பை கம்மி அகும என்க்கு ஹெல்ப் பன்னுங

ஜீவா நீங்க சொன்ன தைலம் நானும் 1மதமாக தடவி கொண்டுதான் இருக்கேன். அது மூச்சு உள்ளே இழுத்துதானே தடவுறோம் அதுவும்மூச்சு பயிற்ச்சுதானே அதனால் கண்டிப்பா குறையும் நம்பிக்கையோட தடவுங்கள், ஏன்னா நானே அப்படிதான் நினைக்கிறேன்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்