அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

சுமி நான் வேளாச்சேரில இருக்கேன் பேத்தி நல்லா இருக்கா முதல் பிறந்த நாள் அதுக்காக் ஊருக்கு போய் இருந்தேன் பொண்ணுங்களும் நல்லா இருக்காங்கடா

ஜீவா,
nhm typewriter download பண்ணுங்க.சீக்கிரம் பழகிடுவீங்க.ஈஸியா இருக்கும்.

அன்புடன்
நித்திலா

நான் போய் சாப்பிட்டு வந்து உங்கள் எல்லாருடன் பேசுகிறேன்,என்க்கு இப்ப தான் சாப்பாடு நேரம்

நித்தி பேத்திகூட நல்லா என் ஜாய் பண்ணினேன் முதல் பிறந்த நாள் அதுக்குதான் ஊருக்கு போய் இருந்தேன்

ஹ்ய் என்க்கு பதில் சொல்லுங்க தமிழ் எலுத என்க்கு ரொம்ப கச்டம இருக்கு

அம்மா,
பேத்தி எப்படி இருக்கா?உங்களை விடவே மாட்டேன்னு சொல்லிட்டாளா?

அன்புடன்
நித்திலா

எப்படி பன்னனும்

நித்தி
ஆமாம் ரொம்ப சேட்டை 1 ,2 வார்தைபேசுவா நான்னுன்னா ரொம்ப இஷ்டம் என்கிட்ட செல்லம் ஜாஸ்தி

அம்மா தெரியாமல் போச்சே என் அண்ணன் வீடும்(டாடா கன்சலன் பக்கத்தில்) அங்கே இருந்தது. இப்போது இல்லை. நீங்க சென்னையில் எவ்வளவு நாளா இருக்கிங்க எனக்கு கொஞ்சம் பசங்களை வெளியேகூட்டிகொண்டு செல்ல சில இடம் தெரிந்தால் சொல்லவும். நான் எப்போதும் பீச். பார்க் மட்டும்தான் கூட்டிட்டு போவேன்

வாழு இல்லை வாழவிடு

அம்மா,
குழந்தைகளுக்கு குறும்பு தானே அழகு.இன்னைக்கு என்ன சமையல்மா?எனக்கொரு உதவி செய்யுங்கமா,ஆமியை பார்த்தீங்கனா நான் கேட்டேன்னு சொல்லுங்க.பட்டி மன்றப்பக்கமும் பார்க்கலை.எப்படி இருக்காங்க?

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்