அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

நித்தி, நீங்க ஏன் பட்டிக்கு நடுவரா வரக்கூடாது, நல்லாவே வாதாடறீங்க, கண்டிப்பா உங்களால் பட்டியை சிறப்பாக எடுத்து செல்ல முடியும். யாரும் முன் வரவில்லையென்றால் கவி வருவாங்க. யோசித்து சொல்லுங்க

அன்புடன்
பவித்ரா

ஜீவா, அந்த தைலத்தின் பேரையே நீங்க சொல்லி தான் கேள்விப்படுறேன். எனக்கு தெரியாது பா :( நம்ம தோழிகள் அரட்டைக்கு வரும்போது கேளுங்க. கண்டிப்பா சொல்லுவாங்க. நீங்க குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை செய்யுங்கள். டாக்டரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்யுங்கள். நான் பிரசவன் ஆன மூன்றாவது மாதத்தில் இருந்து ஒரு மாதத்திற்க்கு பிட்னெஸ் சென்டருக்கு போய் உடற்பயிற்சி செய்தேன். சிசேரியன் செய்தவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யவேண்டும் என்று சொன்னதாலும், அது மிகவும் குறுகிய காலம் என்பதாலும் நான் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ya லவன தைலம் தெகலமா தொப்பை கமிஅகும

கல்ப்ஸ் எப்பாவது டைம் இருந்தா facebook பக்கம் வரவும்

வாழு இல்லை வாழவிடு

நித்திலா, குட்டீஸ் பால் குடிச்சுட்டு இருக்காங்கப்பா. அடுத்த பட்டிக்கா?? நான் காங்கோவிலே இல்லப்பா... நான் ஒரு காட்டுல இருக்கேன் ;)) அங்கெல்லாம் நெட் கனெக்சன் கிடையாது. நீங்க இருங்க அடுத்த பட்டி நடுவராக. நல்லாவே பண்ணுவீங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

try panunga

நித்தி, பேஸ் புக் குறித்த போதுமான அறிவு இல்லாததால் நான் வருவதில்லை.. ஹிஹிஹி.. சுகி, யாழ்,தேவி,மஞ்சு,வினோ எல்லாரும் எங்கே போனாங்கப்பா. யாரையுமே காணோமே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி,
இதென்ன வம்பு?இங்க எவ்வளவு பேர் சூப்பரா பேசறவங்க இருக்காங்க.என்னைப்போய்....அதுவும் நான் கலந்துகிட்டது மூன்று பட்டிமன்றத்தில்தான்.நீங்க வேற.இங்க வாதங்களை நடுவர்கள் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோனு எனக்கு ஆச்சிரியமா இருக்கும்.
பவி,இங்க பவர் இப்ப போயிடும்.நான் கிளம்பறேன்.பை பை.நாம அப்புறம் பேசலாம்.

அன்புடன்
நித்திலா

கல்ப்ஸ், பவி, தவமணி அண்ணா, வனிதா, சீதாம்மா, கவிசிவா, ஹேமா
சுகந்தி, கீதா, யாழினி, மீரா, ஆமி, அன்பரசி, கவிதா, பாத்திமா அம்மா, ... மற்றும் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் டாடா பைபை..

என் தொல்லை இல்லாம எல்லாரும் நிம்மதியா இருங்க. 2 மாசத்துக்கு அறுசுவைக்கு விடுமுறை எடுத்துக்கறேன். ஜனவரியில் சந்திக்கலாம். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

என்ன மரந்துடீங்க நான் கம்பு எடுத்துட்டு ஓடி வருகிரேன் பாருங்க

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்