அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

தேவி, நீங்க வந்ததே எனக்கு தெரியாதுப்பா. சாரி பா. இன்னைக்கு அரட்டைக்கு லீவோன்னு நினைச்சேன். சமையல் வேலைல இருந்துட்டேன் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்ன இன்னைக்கு லேட்டா வந்துர்கீங்க . நிறைய வேலையா பா எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது அதனால வர முடிய இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பேன் பா

அன்புடன்
ஸ்ரீ

ராதா, நான் காங்கோல இருக்கேன் பா. தமிழ் புரோக்ராம் எல்லாம் இங்க கிடையாது. இந்தியா வந்தா தான் பார்க்கனும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ஹாய் ஹாய் அரட்டை தூங்கிட்டு இருக்கா தோ வந்துட்டேன் தட்டி எழுப்ப.

நான் உங்க கூட பேச மாட்டேன் நீங்க என் கூட பேசவே இல்ல . உங்க பேச்சி நான் கா.காகாகாகாகாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அன்புடன்
ஸ்ரீ

தங்களுக்கு எனது மாலை வணக்க்ம் .நீங்க எங்க இருகீங்க என்ன பன்ரீங்க

அன்புடன்
ஸ்ரீ

என்னப்பா உங்களுக்கு நீங்க எல்லாம் காலையில் ஏன் வரவில்லை . ரொம்ப பிஸி யா பா

அன்புடன்
ஸ்ரீ

ஆமாம் ஸ்ரீ கொஞ்சம் வேலையா இருந்தேன் ஆனாலும் வந்தேனே ஆனா சாரிபா அரட்டைக்கு தான் வர முடியல சமைத்து அசத்தலாம் வந்துட்டு போய்ட்டேன்.

ஹாய் மதி, நான் சிதம்பரத்தில் அரசு வேலையில் இருக்கிறேன். பார்க்கிறேன். அம்மா ஊர் கும்பகோணம். கணவர் வீடு பூம்புகார். ஒரு பெண் குழந்தை உண்டு.ராதா

ஹாய் மதி, நான் சிதம்பரத்தில் அரசு வேலையில் இருக்கிறேன். பார்க்கிறேன். அம்மா ஊர் கும்பகோணம். கணவர் வீடு பூம்புகார். ஒரு பெண் குழந்தை உண்டு.ராதா

மேலும் சில பதிவுகள்