இன்னைக்கு உலக ஆண்கள் தினம் தோழிகளே....

இன்னைக்கு உலக ஆண்கள் தினம், காலைலேயே புது இழை தொடங்கனும்னு இருந்தேன், மறந்துட்டேன்.....

உழச்சு உழச்சு ஓட தேஞ்சிட்டாங்க, பாவம் தான.!!அதுக்காக தான் இந்த இழை....
குடும்பத்துக்காக கஷ்டப்படற அவங்களுக்காக இந்த பதிவு....
உங்க வீட்டுல அண்ணா, அப்பா, மாமா எல்லாருக்கும், நான் சொன்னதா சொல்லிடுங்க.... நம்ம அறுசுவை தந்த பாபு அண்ணா, முக்கியமா நாகை சிவா (தம்பி), ஷேக் அண்ணா, ஆஷிக் அண்ணா, சௌமியன், தவமணி அண்ணா
,இன்னும் யாராவது மறந்து இருந்தா அவங்களுக்கும் இந்த தங்கை யின் வாழ்த்துக்கள்.......

சுகி என்ன பா.இப்படி ஒரு சந்தோசமான நாள இப்பதான் சொல்லுரிங்க.எனிவே அறுசுவை தோழர்கள் மற்றும் அறுசுவை டிம், அட்மின் அண்ணா,சிவா அண்ணா தோழிகளுடைய கணவர்கள் அனைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்

உன்னை போல பிறரையும் நேசி.

அட்மின் அண்ணா மற்றும் அறுசுவையின் அனைத்து தோழர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனைத்து ஆண்களுக்கு ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்:)) அப்படியே தங்கைகளையெல்லாம் கவனிச்சா நல்லாருக்கும்:))

//இன்னைக்கு உலக ஆண்கள் தினம், காலைலேயே புது இளை _______அதுக்காக தான் இந்த இளை....// ;((( இளையா????????????, சுகி, சூப்பரப்பூ, முடிந்தால் இழை மாத்திடுங்களேன்:))

அன்புடன்
பவித்ரா

அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

டைப் பண்ற அவசரத்துல, "ள" மாறி போய்டுச்சு பவி!!!! அரசியல் ல இது எல்லாம் சாதரணமப்பா!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பெரிய தலை அட்மினுக்கும், சின்ன தலை நாகை சிவா வுக்கும், தவமணி அண்ணாவுக்கும் , சௌமியன் சாருக்கும் மற்றும் நன் அறுசுவையில் உள்ள ஆண்கள் அணைவருக்கும் ஆண்கள் தின வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்