வாய் புண்

என் கணவருக்கு வாய் புண் 5 ஆண்டுகளாக உள்ளது. அதற்கு தீர்வு எதேனும் தெரிவிக.
<!--break-->

5ஆண்டுகளாக அடிக்கடி வாய்ப்புண் வருகிறது என்றால் மருத்துவரிடம் காண்பியுங்கள்.

வாய்ப்புண் வரக்காரணங்கள்

உடல் சூட்டினால் வரும்
வயிற்றில் புண் (அல்சர்) இருந்தாலும் வாய்ப்புண் வரும்.
வைட்டமின் குறைபாட்டால் வரும்.

உடற்சூட்டினால் வரும் வாய்ப்புண் என்றால் வாரம் இருமுறை வெந்தயக்களி சாப்பிடக் கொடுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம், உங்கள் கணவருக்கு வாய்ப்புண்ணுக்கு வைட்டமின் பி குறைப்பாடுதான் முக்கியமான காரனமாக இருக்கக்கூடும். அதானால் வைட்டமின் பி சப்பிலிமென்ட் எடுத்துக்கொள்ள்செர்ல்லுங்கள். அது தவிர மணத்தக்காளிக்கீரை காலையில் வெறும் வயிற்றில் மென்றுசாப்பிட சொல்லுங்கள். 10 நாளில் சரியாகிவிடும். நன்றீ.

தங்க தாவரம் என்று அழைக்கப்படும் காரட் யை தினமும் காலை இல் ஜூஸ் ஆக கொடுங்கள். தொடர்ந்து சாப்பிட நிச்சியம் சரி ஆகும் .இருந்தாலும் five வருடங்களாக இருப்பதால் உடன் மருத்துவரை பார்க்கவும்.நன்றிகளுடன் சௌமியன்

வாய் புண்ணுக்கு.
காரம் உணவை தவிர்த்து விடுங்க்்.

ஜவ்வரிசி பாயாசம்,கஞ்சி,கீர், வ்டை போன்றவை சாப்பிஅவும்.
ஜவ்வரிசியி வேகவைத்து பாலில் கலக்கியும் குடிக்கலாம்.

இளனிரில் வெந்தயம் ஊறவைத்து குடிக்கவும்.
கீரை பருப்பு சேர்த்து தண்ணி சாறு செய்து சாப்பிடவும்.
தேங்காய் பால் ரசம், தேங்காயை மென்று ஜூஸ் முழுன்கவும்.

தேங்காய் பால் கஞ்சி யுமடிக்கடி செய்ஹு சாப்பிடலாம்.
இது ஏற்கனவே நிறைய இடத்தில் சொல்லி இருக்கேன்.
40 நால் தொட்ர்ந்து இது போல் சாப்பிட்டல் வாய் புண்ணை அரவே சரியாகிடும்
என்க்கு முன்பு 3 வருடமா இருந்தது , இது போல் செய்ததில், இப்ப இது வரி வாய் புண் வந்ததில்லை. இன்னும் நிறைய இருக்கு நெட் சரியா ஒப்பன் ஆகல. டைப் பண்னவும் முடியல. நான் மேலே சொல்லி உள்ள படி செய்து பாருங்கள், கண்டிப்ப சரியகும். உணவில் சிறு பருப்பு அடிக்கடி சேர்த்து கொள்ளவும்.
ஜலீலா

Jaleelakamal

தவம்னி சார் சொல்வது போலும் செய்து பாருங்கள்.
5 வருடம் என்பதால் சரியாக கொஞ்சம் டைம் எடுக்கும் கேரட் ஜூஸ் தினம் சாப்பிடுங்கள் கண்ட்ப்பா டாக்டரையும் சென்று பாருங்கல்.

ரெபோfஉலொவின் மாத்திரை டினம் போட கொடுப்பார்கள். கார்பிளேக்ஸில், எல்லா சத்தும் இருக்கு அதுகூட சாப்ப்பிட்லாம்.
துங்கி எழுந்திருக்கும் போது வயிறு கப கப ந்னு எரிவது போல் இருக்கும், காலையில் அவலைபாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

ஜலீலா

Jaleelakamal

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

SUMI

sumi,vaay punnuku vitamin b sapidunkal.tavira tess oinment ella pharmacy kadailum kidaikum.vaypunnulladathu apply pannu.nalla phalam kidaikum.i use tess for mouthulcer.
jameela

என் கணவருக்கு வாய் புண் மிக அதிகமாக உள்ளது. எனக்கு தெரிந்து 3 வருடங்கலாக மிகவும் கஷ்ட படுகிறார். எனக்கு மிகவும் வேதனையாக வுல்லது. தொண்டையிலும் உள்ளது. சாப்பிடவே மிகவும் கஷ்ட படுகிறார். Jaleena Banu madam சொன்னதுல நிரையவே நான் follow பன்ரேன். ஆனாலும் திரும்ப திரும்ப வந்துகிட்ட இருக்கு.doctor கிட்ட பார்த்தும் போகவ மாட்டேங்குது. Doctor கொடுத்த மருந்துகளை நான் சொல்ரன்.
Nutrilin B Plus
pan 10(இ து correct னு தெரி யல.
Sucrafil suspension
Hexigel
இது எல்லாமே முன்னாடி கொடுத்தது. இப்ப நேற்று கொடுத்த மருந்துகளை சொல்ரன்.
Levofloxacin
Fol 5
metrogil 200
இவ்வளவும் சாப்பிட்டும் சரி ஆகல. pls யாராவது doctor தோழிகள் இந்த மருந்துகள் correct ta illa ya?என்ரு சொல்லுங்கள்.pls. வேற என்ன பன்னுவது என்ரும் சொல்லுங்கள். pls. பதிலை எதிர்பார்த்து காத்து கொன்று இருக்கிரன்.

மேலும் சில பதிவுகள்