தவமணி அண்ணா க்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க!!!!!!!!!!

நம்ம அறுசுவை பொறுத்த வரைக்கும், தாவரங்களின் "Encyclopedia ", விவசாயி மகன், நம்முள்ள பல பேருக்கு தோட்டத்தின் அருமை, பெருமைகளை சொன்னவர், இயற்கை யின் மகத்துவத்தை நம்மக்கு சொன்னவர், இந்த மாதிரி பல அடைமொழிகளுக்கு பேர் போனவர், யாருன்னு உங்களுக்கே தெரியும். இருந்தாலும் நானே சொல்றேன். நம்ம தவமணி அண்ணா க்கு (21 நவம்பர்) பிறந்தநாள்.... அறுசுவை ல இருக்கற, எல்லா அண்ணா, அக்கா, தங்கை, தம்பி சார்பிலேயும் தவமணி அண்ணா க்கு "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!! மேலும் பல பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்..."

தங்களுக்கு என் அட்வான்ஸ் இனிய பிறந்த நாள் நல்வழ்த்துக்கள்.
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

அன்பு அண்ணா வுக்கு

நோய் நொடி இன்றி சகல சௌபாக்கியங்களையும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுமாய் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். Happy Birthday Anna

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. தவமணி !

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

தவமணி அண்ணாவுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்க பிறந்தநாளோடு கார்த்திகை தீபத்திருநாளும் சேர்ந்து வருகிறது. எனவே சந்தோஷமாக பிறந்தநாளையும், கார்த்திகையும் கொண்டாடுங்கள். அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி

திரு தவமணி அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நீங்க சேற்றில் கால் வைத்தால்தான் நாங்க சோத்தில் கை வைக்க முடியும்.

நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ஜெமாமி

தவமணி அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்து சந்தோஷமும் ஆரோக்கியமும் நிலைத்து இருக்க இறைவன் துணைப்பிரிவார்

தவமணி அண்ணாவுக்கு மனம் நிறைந்த இனிய அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

தவமணி அண்ணா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.எல்லா வளங்களையும் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் தங்கள் குடும்பத்தோடு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
நித்திலா

தவமணி அண்ணாக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராதா...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!!!!பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!!!! பூக்களின், செடிகளின், கொடிகளின், மரங்களின்,,, சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்