வாங்க பழகலாம் (அரட்டை அரங்கம்) - 69

ஹல்லோ தோழீஸ் அரட்டை அரங்கம் 69தில் உங்க பதிவை தொடருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். வாங்க தோழீஸ் வாங்க பழகலாம்.

அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் இனிய காலை வணக்கம்.

I.Subraja

காலை வணக்கம் அனைவருக்கும்.

எல்லோருக்கும் காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

ஹாய் ஹாய் ஹாய்

ஹேப்பி மார்னிங் எல்லாருக்கும். என்ன அரட்டை ஈ ஓட்டுது. எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்கோ.............................

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹலோ ஹலோ, மைக் டெஸ்ட் ஒன், டூ, த்ரீ..................
யாராவது இருக்கீங்களா?? யாரும் வரலேன்னா, பனிஷ்மென்ட் - டி.ராஜேந்திரர் பாட்டு போட்டு, டான்ஸ் ஆடனுமாமா.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி
எப்பிடி இருக்கீங்க. இன்னக்கு என்ன ஸ்பெஷல்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் ஹாய் ஹாய் நான் வந்துட்டேன்.

இன்னைக்கு ஒன்னும் ஸ்பெஷல் இல்ல... இன்னைக்கு திருப்பதி போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இந்த அரட்டை அரங்கத்துக்கு நான் புதுசு பா. நான் பாட்டுக்கு வேற பாதை ல போயிடு இருந்தேன். திடீர்னு பாடு டான்ஸ் நு சொல்லவும், சரி யாரோ ஆட பாட போறாங்க போல இருக்கு நு உள்ள வந்துட்டேன். யாருப்பா ஆட போறீங்க,
நானும் இனி அரங்கத்துக்கு ரெகுலர் ஆ வந்துடுவேன் பா. ஆனா ஒரு கண்டிஷன், யாராவது ஒருத்தர் என்னுடைய வரவை புகழ்ந்து ஒரு பாட்டு பாடனும். அப்டி படறவங்களுக்கு நான் 100 பொற் காசுகள் தருவேனாகும்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

உங்க மெயில் பார்த்தேன் சுகி. ஏழுமலையானை நல்லா தரிசனம் பண்ணிட்டு நல்லபடியா போய்ட்டு வாங்க. அப்படியே அவர்கிட்ட எங்க எல்லோரையும் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்க.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்