பவுர்ணமி விரதம்

அன்பு அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்.

பவுர்ணமி விரதம் எப்படி இருக்க வேண்டும், விதிமுறைகள், வணங்க வேண்டிய கடவுள் மற்றும் அதன் பலன்களை தெரிந்தவர்கள் கூறுங்கள்.

அமுதா

அமுதா, நீங்க புது உறுப்பினாராக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். இங்கே ஆன்மிகம் பேசக்கூடாது. சந்தேகம் கேட்கக் கூடாது. அனைத்து மதத்தினரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இது போன்ற ஒரு விதிமுறையை அட்மின் அண்ணா கொண்டு வந்துள்ளார்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் தகவலுக்கு நன்றி கல்பனா. எனக்கு இந்த விதிமுறை தெரியாது.

அமுதா

மேலும் சில பதிவுகள்