தோழிகளே குழந்தை பேறுக்கான சிகிச்சை பெற

தோழிகளே நாங்கள் குழந்தைக்கான சிகிச்சை பெற திருப்பூர் அல்லது ஈரோடு இல் நல்ல மருத்துவர் இருந்தால் தெரியபடுத்துங்கள் முகவரி உடன் மிகவும் உதவியாய் இருக்கும் சௌமியன்

வணக்கம் செளமியன் உங்கள் கேள்வியில் சிறு சந்தேகம். குழ்ந்தைகளைக் காட்டவா? இல்லை குழந்தைப்பேறுக்காகவா? நான் கணவரிடம் கேட்டு சொல்கிறேன் (ஈரோட்டில்)உள்ளா டாக்டர்கள் பற்றி. ஒகே.........

எல்லா தோழிக்கும் வனக்கம் நான் ஆய்ஷா எனக்கு திருமனம் முடிந்து 6வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்ல 8மாசமாதன் நாங்கள் ஒரே இடத்தில் இருகோம் இன்னும் குழந்தை இல்ல எனக்காக இரைவனிடம் பிரத்தனை செய்யுங்கள்

கண்டிபாக ப்ராதிக்கிறோம். விரைவில் உஙகளுக்கு குழந்தை பிற்க்கும்

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

தோழி ரேணுகா குழந்தை பேருக்கான மருத்துவரை பற்றி தான் கேட்டு உள்ளேன் . தெரிந்தால் சொல்லுங்கள் மிக உதவியாய் இருக்கும். சௌமியன்

மிக்க நன்றி சிவகாமி

தோழிகள் அனைவருக்கும் வணக்கம் ப்ளீஸ் யாராவது ஈரோடு அல்லது திருப்பூர் இல் குழந்தை பேருக்கான நல்ல மருத்துவர் இருந்தால் முகவரி உடன் தெரியபடுத்துங்கள் ப்ளீஸ் எதிர்பார்ப்புடன் சௌமியன்

செளமியன் ஈரோட்டில் ஃபயர் ஸ்டேஷன் பக்கத்தில் J.M(ஜெய்மாருதி) ஹாஸ்பிடலில் டாக்டர் கெளசல்யா நல்லசிவம் என்று ஒரு லேடிடாக்டர் உள்ளார். என் தோழியின் சகோதரிக்கு அங்கு சென்றபிறகுதான் குழந்தை பிறந்துள்ளது.நீங்கள் அங்கு சென்று பாருங்கள்...நல்லதே நடக்கும்..........நம்பிக்கையுடன் இருங்கள்.........வாழ்த்துக்கள்.......

டாக்டர்.ஜமுனாதேவி (தேவி ஹாஸ்பிடல்)ஈரோட்டில் மேட்டூர் ரோட்டில் யுனிவர்சல் ஹாஸ்பிடல் எதிரில் உள்ளது.அவர் நன்றாக பார்ப்பார்,பெரியார் நகர் டாக்டர் சங்கீதாவும் நன்றாகப் பார்ப்பார்.

சௌமியன் ஈரோட்டில் டாக்டர் மாலதி விஜயகுமார். மகப்பேறு டாக்டர் நன்றாக பார்ப்பர் கலக்ட்ரேட் எதிர்புரம் உள்ள் ரோட்டில் வரவேன்டும் ரோட் முடிவில் வலது புரம் மருத்துவமனை உள்ளது. நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கயுடன் செல்லுங்கள்.
வாழ்த்துக்கள்.

En friendota sisterku 9 years ah baby eila,But eppo perganent ah erukanga avanga Dr.Sangeetha Kitta parthanga, erodela periyar nagarla erukurae KOMARASAMY HOSPITAL parunga nalla result erukum sister....

SARANYA

அருசுவை தோழிகளே,எங்களுக்கு கல் யாணமாகி 1 வருடம் ஆகிறது.now we r trying to baby.மதுரையில் உள்ள குழந்தை பேறுக்கான மருத்துவர்கள் பெயர் மற்றும் முகவரி தெரியப்படுத்துங்கள்.i'm new to madurai.that's why i'm asking.

மேலும் சில பதிவுகள்