அரட்டை அரங்கம் ** 70 **

வாங்கோ வாங்கோ தோழிகளே இங்கே வந்து கலக்கலா பேசுங்க . தோழிஸ் அனைவருக்கும் என் காலை வணக்கமுங்கோ.

ஹாய் தோழிகளே காலை வணக்கம் யாராவது இருக்கிங்களா?

கமான் கமான் தோழிஸ் இல்லனா நான் தீபம் அன்னைக்கு சுட்ட கொழுக்கட்டையை பார்சல் பன்ன போரேன். முடிவு எடுப்பதர்க்குள் ஓடி வந்து விடுங்கள் நான் செய்ததை என்னாலயே சாப்பிட முடியல அப்பரம் உங்க விருப்பம் நான் அவ்லோ தான் சொல்லுவேன். அடம்புடிச்சா நான் என்ன பன்ரது

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஹாய் ஹாய்
ஹேப்பி மார்னிங். நான் வந்துட்டேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நான் இருக்கேன் பா நீங்க தப்பிச்சுடீங்க . பரவாயில்லை

அன்புடன்
ஸ்ரீ

தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாங்க வாங்க ஒழுங்கா சமத்தா கூப்ட்டா யாரும் வர மாட்ரீங்க இப்படி ஆயுதத்தை கையில் எடுத்தா தான் ஓடி வர்ரீங்க

அன்புடன்
ஸ்ரீ

எல்லாரும் எப்படி இருகீங்க . மஞ்சு உங்க பசங்க எப்படி இருக்காங்க
அனுஷா நீங்க என்ன பன்ரீங்க .

அன்புடன்
ஸ்ரீ

ஏதாவது நல்லதா உருப்படியா ஒரு அரட்டை ஆரம்பிப்போம் எல்லாரும் வாங்க

இருக்கேண் பா எத பத்தி பேசலாம்ன்னு சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

ஹாய்
எனக்கு ஒரே ஒரு பையன் தான். அவன் +2 படிக்கிறான்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்