சிடி க்கு எப்படி டவுன்லோடு செய்வது

தோழிகளே நான் நெட்டில் இருந்து சிடிக்கு பல முறை சாங்ஸ் டவுன்லோடு செய்தால் டவுன்லோடு ஆகவே இல்லை. சிடி க்கு எப்படி டவுன்லோடு செய்வது என்று சொல்லுங்கள் ப்ளீஸ்

தோழிகளே ஹெல்ப் பண்ணுங்க பா

ஏமாறாதே|ஏமாற்றாதே

நீங்கள் முதலில் பாட்டை உங்களுடைய கணினியில் டவுன்லோடு செய்து ஏதாவது ஒரு புதிய போல்டரில் அல்லது உங்களுடைய டெஸ்க்டாப் பிலோ செவ் பண்ணி கொள்ளவேண்டும்.பிறகு அதை காப்பி பண்ணி சிடி யில் பேஸ்ட் பண்ணுங்கள்.

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்க எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்

அனுஷா நான் அப்படி தான் செய்வேன் காபி ஆகும் ஆனால் சிடிப்ளேயரீல் போட்டால் பாட்டு வருவதே இல்லை.

ஏமாறாதே|ஏமாற்றாதே

முதலில் பாடலை சிஷ்டத்தில் e: d: ஏதாவது ஒன்றில் download செய்யவும். பின்னர்
1. REAL PLAYER எடுக்கவும்.
2. Click the BURN.
3. Click disk type .Select the vedio cd / Audio cd.
4. Insert the CD.
5. Click My Library button.
6. Click the Browse Button.
7. Select the song from your computer E: d:
8. Click the button BURN VEDIO TO DISC.
9. Wait few minutes. Song will be downloaded to your CD.
10. When the download is complete the cdrom automatically open.
Real Player இல்லையெனில் download செய்யவும்.
http://realplayer.en.softonic.com/
If you have any doubt please tell me. I will try to explain.
Thank You.

மன்னிகவும் நான் தவறாக புரிந்து கொண்டேன்,டவுன்லோட் செய்த பிறகு cd பிளேயரில் cd போட்டவுடன் Nero -> select music audiocd(14) or mp3(200) ->select next -> browse file (போல்டெர் ய் செலக்ட் செய்யவும் ) ->select burn .இங்கு 14 அண்ட் 200 என்றல் மொத்தம 14 பாடல்கள் அல்லது 200 பாடல்களை குறிக்கும்

ஹாய் பா ரொம்ப தேங்ஸ்

ஏமாறாதே|ஏமாற்றாதே

download பண்ண முடிந்ததா.

அனுஷாராஜ்குமார், தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்னும் விளக்கம் தேவை எனில் கேளுங்கள் விளக்கம் தருகிறேன். என் பொழுதுபோக்கே பாடகள் கேட்பதும், சேகரிப்பதும் தான்.

எனக்கு spbயோட அண்ணாமலையார் பாடல்கள் எப்படிfree download பன்ரதுன்னு சொல்லுங்க எந்த link போய்ட்டு பன்னா பாதுகாப்பானதுன்னு தெரியல. நம்ம ஊர்ல இருந்து cd கொண்டுவரல help பன்னுங்க pls. கேட்டு 1வருடம் ஆச்சு கேட்கனும் போல இற்கு. எனக்கும் என்னொட குழந்தைக்கும் ரொம்ப பிடிக்கும் தெரிஞ்சா சொல்லுங்க pls .

மேலும் சில பதிவுகள்