Hai friend. எனக்கு முகம் மற்றும் கால்களில் அதிகமாக முடி உள்ளது. வாய் பக்கம் மீசை வளர்வது போல் முடி அதிகமாக வளர்கிறது. நான் சவுதியில் உள்ளேன். இதற்கு என்ன கிரீம் நான் யூஷ் பண்ணுவது. அந்த கிரீமின் பெயரை குறிப்பிடுங்கள். Please help me. urgent.

remove my hair
கால், கை மற்றும் உடலில் உள்ள ரோமங்களை அகற்ற Nair,Veet போன்ற hair removal கிறீம்களை உபயோகிக்கலாம், முகத்தில் உள்ள ரோமத்தை அகற்ற threading hair removal முறையே சிறந்தது.
Thankyou Brinda.
Thankyou Brinda.