Animation couse patri yaravadhu sollungal please i am eagarly hope

அனிமேசன் பற்றி யரேனும் சொல்லுங்கள் Please

நிலையான காட்சிகளை ,அடுத்தடுத்து தொடர்ச்சியாக தோன்றவைப்பதன் மூலம்
அது இயங்குவது போன்று மாயத்தோற்றத்தை உருவாக்குதல்....
Animation எனப்படும்....

உதாரணமாக
1.மொட்டு ஒன்றை படம்பிடித்தல்,
2.சற்று விரிந்த நிலையில் படம்பிடித்தல்,
3.முற்றாக விரிந்த படி படம்பிடித்தல் ,
4.இதனை தொடர்ச்சியாக இயங்க வைப்பதன் மூலம்
பூ மலர்வதை காட்சியாக காண்பிக்கலாம்.

அன்புடன்

றஹீமா பைஷால்

நன்றி தோழி
நான் அனிமேசன் படிக்க ஆசை படுகிறேன். அத்துறை பற்றி சொல்லுங்கள். படித்தால் உடனடியாக வேலை கிடைக்குமா

DO OR DIE

மேலும் சில பதிவுகள்