***** அரட்டை அரங்கம் 71 *****

தோழிகளே ! நாம எல்லாருக்கும் பயன்படும் விதத்துல (???) அதிகமான பயன்பாடுகளை பத்தி பேசினதால அரட்டை 70 அதிகமான பதிவு 200ஐ தாண்டி 232 ஆகிவிட்டது. அதனால் புதிதாக இழை தொடங்கிவிட்டேன். இனி இங்கே உங்களுடைய பயனுள்ள அரட்டையை தொடங்கலாம் :)

ஹாய் ஸ்ரீ துங்குனது போதும் வாங்க. கல்ப்ஸ்,யாழினிமுகில்,மஞ்சு,வினோ,சுமி எல்லோரும் வாங்க.

கல்ப்ஸ் பயனுள்ள அரட்டையை ஆரம்பிங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய், ஹாய் ஹாய் நானும் வந்துட்டேன். ஹாப்பி மார்னிங் எல்லோருக்கும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

தேவி நீங்க கூப்ட்டு நான் வரல நா எப்படி . அதான் ஓடி வந்துட்டேன்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீ, தேவி, மஞ்சு மேம், கல்ப்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க?

ஸ்ரீ கல்ப்ஸ் அரட்டை ஆரம்பித்துட்டு ஓடிடாங்கா.

வாங்க யாழினி நான் உங்களுக்காக் gmail id ஓப்பன் பண்ணி மெயில் அனுப்பினா.ஒரு பதிலையும் காணும்.

உன்னை போல பிறரையும் நேசி.

அனுப்பிட்டீங்களா தேவி தோ பார்த்துட்டு வந்துடுறேன் நேத்து கரண்ட் இல்லாம சொதப்பிட்டு என்ன பண்ண? சாப்பிட்டீங்களா?

கல்ப்ஸ், நா ஆஜர்.

ஏன் பா அப்படி பன்னீடீங்க . ஏன் பீஸ் மட்டும் எடுத்தீங்க அதுவும் வேஸ்ட் அப்படி தூக்கி போட்ருக்க வேண்டியது தானே. அம்மாடி சிரிச்சி சிரிச்சி வயிறு போச்சு அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அன்புடன்
ஸ்ரீ

பென்ச் ரெடி லேட்டா வந்ததுக்கு உங்களுக்கு தான் பனிஷ்மெண்ட்

அன்புடன்
ஸ்ரீ

என்ன பன்ர எனக்கு யாராச்சும் ஃபேஸ்புக் பத்தி சொல்லுங்க பா

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்