Aapam Seivathu eppdi nu konjum solli kuduka mudiuma please nan 2 times try panitan still sucess aagala ,Konjum tips kunduga please
Aapam Seivathu eppdi nu konjum solli kuduka mudiuma please nan 2 times try panitan still sucess aagala ,Konjum tips kunduga please
ஆப்பம்
http://www.arusuvai.com/tamil/node/15097
http://www.arusuvai.com/tamil/node/12015
http://www.arusuvai.com/tamil/node/10830
http://www.arusuvai.com/tamil/node/9540
http://www.arusuvai.com/tamil/node/7717
http://www.arusuvai.com/tamil/node/7620
http://www.arusuvai.com/tamil/node/2060
http://www.arusuvai.com/tamil/node/2426
http://www.arusuvai.com/tamil/node/3386
http://www.arusuvai.com/tamil/node/6326
ஆப்பமில்லாத அறுசுவையா? உங்களுக்கு எத்தனை விதமான ஆப்ப வகைகளை எடுத்து தந்துள்ளேன் பாருங்கள். அதற்காக ஒரு தனி இழை தொடங்கியிருக்க வேண்டாமே :) ஏற்கனவே இருக்கும் சமையல் குறிப்பை யாரும் இங்கே மறுபடியும் வந்து சொல்ல மாட்டார்கள் பா. அதனால் நீங்க இழை தொடங்கும் முன் நீங்கள் கேட்கும் குறிப்பு இருக்கிறதா என்று பார்த்து விட்டு தொடங்கவும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அப்பம்!!
Sabiriaz,
சரிவரவில்லை என்றால்.. என்ன ஆயிற்று? சட்டியை விட்டுக் கழர மாட்டேன் என்றதா? பிய்ந்து பிய்ந்து வந்ததா? மெத்தென்று இல்லையா? கரை வரவில்லையா? எப்படி வந்தது, என்ன பிரச்சினை என்று சொன்னால் அதற்கேற்ற மாதிரி சகோதரிகள் பதில் சொல்வார்கள்.
- இமா க்றிஸ்
Thanks Ka
Sorry ka nan intha site ku puthusu athanala epdi chk panrathu nu thayrila thanks for your updates ka nalaiku try panitu reply panran ka
Thanks Imma
Sattiya viitum vara rmba siramama pochu sariya wegala athan problem aana ippo kidacha tips vachu konjum ready aaitan nalaiku thaan next trail senju paathutu update panran thanks Imma
அப்பம்
;) ட்ரை பண்ணுங்க. எல்லாம் சரிவரும். சரிவராவிட்டால்... சட்டியில் எண்ணெய் தடவி முட்டை ஒன்றை உடைத்து ஊற்றிப் பொரிச்சு எடுங்க. அதை ஒரு துணியில் கட்டி வைத்து அதனால் சட்டியை ஒவ்வொரு முறை அப்பம் ஊற்றுமுன்பாகவும் துடைத்தாலும் அப்பம் சிரமமில்லாமல் கழரும்.
சட்டியின் சூடு பதமாக இருக்க வேண்டும்.
அப்படியே இதையும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க - http://www.arusuvai.com/tamil_help.html ;)
- இமா க்றிஸ்