ஃப்ரெண்ட்ஸ்,
என் மகன் ஃப்ரிட்ஜில் வைத்த கேன் பாலை அப்படியே எடுத்துக் குடிக்கிறான்.என் கணவர் அதனால் ஒன்றும் பிராப்ளம் இல்லை.இங்கே எல்லோரும் அப்படித்தான் குடிக்கிறார்கள் என சொல்கிறார்.எனக்கு குழப்பமாக உள்ளது.அவ்வாறு குடிக்கலாமா என்று தயவு செய்து சொல்லவும்.
அன்புடன் அனு
பால்
தாராளமாகக் குடிக்கலாம். பாதுகாப்பானது தான், பயம் வேண்டாம். ;)
- இமா க்றிஸ்
பதப்படுத்தப்பட்டது
இங்குள்ள பால் ஏற்கனவே பதப்படுத்தப்பட்டது என்பதால் அப்படியே குடிக்கலாம். எக்ஸ்பயரி டேட் மட்டும் செக் பண்ணிகோங்கோ....
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
நன்றி!!!!!!!
தகவல் அளித்த இமா,லாவண்யா இருவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன் அனு