தேவா மேடம் ஐ டி ப்ளீஸ்

அருசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம் தோழிகளே உங்களிள் யாருக்காவது தேவா மேடம் இ மெயில் ஐ டி தெரிந்தால் கூறுங்களேன் ப்ளீஸ். பணிவுடன் உங்கள் அனிதா

RPANITHA தப்பா எடுத்துக்காதீங்க. மெயில் ஐடி எல்லாம் வெளிப்படையா அதுவும் இன்னொருவர் ஐடியை கொடுக்க முடியுமாப்பா? உங்கள் சந்தேகங்களை தேவாவின் பகுதியில் கேளுங்கள். அவர்கள் வரும் போது பதில் சொல்வார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சாரிப்பா தெரியாம கேட்டுட்டேன்

அனிதா இதுக்கெல்லாம் எதுக்குப்பா சாரி? சாரில்லாம் வேணாம் உங்கள் சந்தேகத்தைக் கேளுங்கள் பதில் தெரிந்த மற்ற தோழிகளும் பதில் சொல்லுவாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்