அரட்டை அரங்கம் 72

தோழிகளே உங்கள் அரட்டையை இங்க வந்து எழுதுங்க பார்ப்போம்.......ஹசீனா.

உன்கலை பத்தி சொல்லுக்ங

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இங்க வாங்க பேசலாம். கல்பனா வ கானோம் இன்னும்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய், ஹாய், ஹாய்
நான் வந்துட்டேன். கல்பனா, ஸ்ரீ, சுகி,யாழினி,தேவி எல்லாரும் ஓடியாங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

oh. i got it.

ஹாய் மஞ்சு என்ன இன்னிக்கு லேட்டா? சாப்பிட்டிங்களா?என்ன சமையல்

வாழு இல்லை வாழவிடு

எல்லாரும் அரட்டைல பிசியா? என்னப்பா யாரையுமே காணோம்.

k.dear .where r u.i am in chennai thambaram.my huby working in chennaiTCS.i am an eng.now i am a homemaker.my boy studg in UKG

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் கோமு, நீங்க தான் அரட்டை கு வரதே இல்ல....போங்க உங்க கூட டூ டூ

நான் வந்துட்டேன் மஞ்சு, யாருமே இல்லபோல???? நீங்க காலைல இருந்து பிஸி ஹ?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

sumi r u there

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் சுமி
இன்னைக்கு முள்ளங்கி சாம்பார், கத்திரிக்காய் கார கறி, கொள்ளு ரசம், தயிர். நீங்க என்ன சாப்ட்டீங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்