அறுசுவையின் ராஜாவுக்கும், ராணிக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள்.....

அறுசுவை உருவாக மூல காரணமான, முகம் தெரியாத நம்மை பேசி, பழக வைத்த நம்ம பாபு அண்ணா - செண்பகா அண்ணி க்கு நாளை (28 நவம்பர்) திருமணநாள் வாழ்த்து சொல்லலாம் வாங்க!!!!

பலரது எதிர்ப்பை மீறி, கரம் பிடித்த உங்கள் தேவதைவுடன் இந்நாள் போல், எந்நாளும் வாழ இந்த தங்கையின் வாழ்த்துக்கள்.........
மறுஜென்மம் ஒன்று உண்டானால், அதிலும் உங்கள் இருவரின் உறவு தொடர, இறைவனை வேண்டுகிறேன்.....

அன்பான தங்கை,
சுகி

பாபு அண்ணாக்கும். செண்பகா அண்ணிக்கும் இன்று போல் என்றும் வாழ்க்கையில் எல்லா சந்தோஷாங்களையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

உன்னை போல பிறரையும் நேசி.

அருமை பாபு அண்ணாவிற்க்கும்,அன்பு செண்பகாவிற்க்கும் எங்களின் குடும்பத்தின் சார்பாக எங்களது மனம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.நீங்களிருவரும் வாழ்வில் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறோம்.[இன்று கல்பனாவிற்க்கு,நாளை உங்களுக்கு,நாளை மறு நாள் இன்னொரு ஜோடிக்கு திருமண நாள் என்ன ஒரு பொருத்தம்]

நாளை மறுநாள் யாருக்கு சுந்தரி?நீங்க சொன்னா, அவங்களுக்கு வாழ்த்து சொல்ல வசதியா இருக்கும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Advanced Happy Wedding Aniversary to Mr.Babu anna & MRS.shanbaka anni.by g.gomathi

அருமை பாபு அண்ணாவிற்க்கும்,அன்பு செண்பகாவிற்க்கும் எங்களின் குடும்பத்தின் சார்பாக எங்களது மனம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.நீங்களிருவரும் வாழ்வில் பதினாறு செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறோம்

idhuvum kadandhu pogum.

அன்பு அட்மின் & செண்பகாவுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள். ;)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

Dear Mr. Babu & Mrs. Babu,

May I take the opportunity to wish you advance Wedding Day Wishes. May God give you both prosperity, happiness and joy for ever. Stay together United happily for ever at all circumstances.

Best Wishes
Saravana Kumar & Kalpana Saravana Kumar

சரவணகுமார் அண்ணா, அமுக்கமா வந்து பதிவு போட்டுட்டு ஓடிடீன்களா??? வாங்க வாங்க நாங்க ட்ரீட் எல்லாம் கேக்கமாட்டோம்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மன்றத்தின் தூரிகை காதலன் ஒரு காரிகையைக் கைப்பிடித்த நன்நாள்
"...."ஆவது வருட இல்லற வாழ்வை இனிதே வாழ்ந்து
ஆவது ஆண்டு நிறைவை அடைந்திருக்கும்
பாபு தம்பதிகள் என்றென்றும் இனிய இல்லற வாழ்வை இன்பமுடன் வாழ மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி, பாபு அண்ணா க்கு மூணு முடுஞ்சு நாலு னு நினைக்கறேன்.கம்மியா சொன்னாலும் அண்ணா கோபப்படமாட்டார், நம்ம அண்ணா தான!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்