எப்படி தான் அரட்டை பக்கம் மட்டும் இவ்வளவு வேகமா ஓடுதோ தெரியல!!!! மக்க விடாம இதுல தான் பதிவு போடுறீங்க!!! கதையடிக்கும் இன்ட்ரஸ்ட்'ல 190 பதிவை தாண்டினது கூட தெரியல யாருக்கும் ;( சரி... ஏதோ என்னால முடிந்தது... ஓசி லேப்டாப் கிடைக்கும் போது புது தலைப்பை போட்டு விடறேன். இங்க வாங்க.
கதைக்க வாங்கோ!!
காரணம் இல்லாத கதைகளை கதைக்க இங்க வாங்கோ!!! :) எல்லாரும் நலமா?? உங்க வீட்டு பூனைக்குட்டி, நாய்குட்டி, எலி குட்டி எல்லாம் நலமா?? ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிக்கா, சுகன், சுந்தரி, சுவர்ணா
வனிக்கா உங்களுக்கு ஒரு போஸ்டிங் போட்டேன் பார்த்தீங்களா? ச. அ பகுதி 1ல்
சுகன் கிளம்புறீங்களா ஓகே பை பை. ஓகே பிரியாணி உங்களுக்கும் பார்சல் செய்துடுறேன்பா.
சுந்தரி வாங்கிக்கோங்க நானும் கல்ப்ஸ் கிட்ட கேட்கறேன் உங்க ஐடிய.
சுவர்ணா அப்ப்டியா திருவையாறா நீங்க தஞ்சையில் ருந்து பக்கம் தானே. இப்ப எங்க இருக்கீங்க?
யாழினி
யாழினி இப்ப நான் சுந்தர பெருமாள் கோவில்ல இருக்கேன். நீங்க ஒர்க் பன்ரீங்கலா?
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
hi friends
எல்லோரும் கதைத்து கொன்டு இருங்கள்.நான் போய் காபிவேலைய முடிச்சிட்டு வரேன்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
;)
//எல்லாரும் நலமா?? உங்க வீட்டு பூனைக்குட்டி, நாய்குட்டி, எலி குட்டி எல்லாம் நலமா?? ;)// ;))
- இமா க்றிஸ்
இமா இமா இமா
அடடே... மறந்துட்டனே!!!! ஆமைகுட்டி, மீன் குட்டி எல்லாம் சவுக்கியமா???
இமா.... இப்போ சரி தானே???!! ;) ஹிஹிஹீ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இம்மா.
எங்க வீட்டு, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, எலிக்குட்டி மற்றும் நானும் நலமே.
நீங்க எப்படி இருக்கீங்க?
கோமு
கோமு.... தப்பான பதில், தப்பான ஆளுக்கு!!! ;(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஏங்க,
ஆட்டுக்குட்டி, மாட்டுக்குட்டில்லாம் ஏங்க விட்டுட்டீங்க?!!!!!!!!!!!!
நான் இப்பதான் முதன் முறையா உங்க கூட பேசரேன்மா. எப்படி
இருக்கீங்க? நான் மும்பையில் இருக்கேன். 15 வயசுல ஒருமகன்
5 வயசுல ஒரு மகன் இருக்காங்க. கணவர் ப்ரைவேட் கம்பெனில வேலை. நான் ஹோம் மேக்கர்.
வனி.
என்ன சொல்ரீங்க புரியலியே? ஏதானும் தப்பா சொல்லிட்டேனா??