பிரசவம் என்ற முக்கிய கட்டத்தை தாண்டிய பின்,அடுத்த முக்கியமான விஷயம் தாய் பால்!தாயின் அன்பும் ,குழந்தைக்குத் தேவையான சத்தும் செறிந்திருக்கும் தாய்பாலுக்கு இனை வேறில்லை.குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு சுரக்கும் அந்த முதல் பால் குழந்தைக்குத் தாய் தரும் பொக்கிஷம். வெளிர் மஞ்சள் நிறத்தில் நீர்போல் சுரகும் அந்த முதல் பாலை, "கொலாஸ்ட்ரம்"என்பார்கள் ஆங்கிலத்தில்.சீம்பால் என்பார்கள் தமிழில்,நார்மல் டெலிவரியாக இருந்தால் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலும்,சிசேரியன் டெலிவரியாக இருந்தால் ஒரு மணினேரத்திலும்,பால் புகட்ட அனுமதிக படுவொம்.தாய் பால் ஆரம்பத்திலேயே அதிகமாக சுரந்துவிடாது.குழந்தையின் தேவையை அறிந்து சிறிது சிறிதாகதான் சுரகும் அப்படி குழந்தையின் தேவையை அறியும் தாயின் உடல் தகவமைப்பு சுவரஸ்யமானது. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் பொது பிள்ளைக்கு பால் பற்றவில்லை எனும் தாயின் உணர்வு மூலைக்கு கடத்த படும்.மூளை அந்த செய்தியை ஏற்று,தாய் பாலின் அளவை அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும்.அதாவது டிமாண்டை பொறுத்துதான் சப்பளை அதிகமாகும் என்றும் சொல்லலாம் இந்த அறிவியலதான் குழந்த சுவைய சுவையதான் பால் சுரக்கும் என்பார்கள் நம் பாட்டிகள்! பொதுவாக இந்த சமயத்தில் பெண்களின் கவலை குழந்தைகு பால் பத்துதானு தெரியலயே,குழந்த தூங்கிட்டே இருக்கே,இப்படியாகத்தான் இருகும்.பிறந்த குழந்தைகு இரண்டு மணி நேரத்திர்க்கு ஒரு முறை பால் புகட்டினாலே பொதும் உடல் அமைப்புகும் தாய் பால் சுரபுகும் சம்பந்தம் இல்லை,எல்லா தாய்மார்களுக்கும் அவர்கள் குழந்தைகுத் தேவையான அளவுக்கு தாய் பால் சுரக்கும் உடல் தகவமைப்பை வரமாக வழங்கியிருக்கிறது.
increase mothermilk
liquid item is best for producing the mothermilk.
like as water,mother milk horlicks mix with milk,juice,kanjie.
cashewnut,keerai...
i have experience.
மீரா நல்ல விஷயம். நீங்கள்
மீரா நல்ல விஷயம். நீங்கள் என்ன சாபிடுவது என்று கேள்வி கேடுல்லீர்களா அல்லது இந்த விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா என்று தெரியவில்லை. அப்படி உங்களுக்கு என்ன உணவு சாப்பிட வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்க் பாருங்க......
http://arusuvai.com/tamil/node/5108
http://arusuvai.com/tamil/node/9305
http://arusuvai.com/tamil/node/9058
http://arusuvai.com/tamil/node/9491
http://arusuvai.com/tamil/node/8448
அறுசுவையில் இதை பற்றி நிறையவே பேசிவிட்டோம். இல்லை உங்களுக்கு எங்களுடன் இந்த மாதிரியான விஷயங்களை பகிர்ந்து கொள்ளணுமா???? கீழே உள்ள லிங்கில் எல்லா வற்றை பற்றியும் பேசுகிறோம்.....இதில் நீங்கள் சொல்லலாம்.....பலரும் பயனடைவார்கள். http://arusuvai.com/tamil/node/16933
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
thaipaal
ennaku kulanthai piranthu 4 months achu thaipal babyku pathuvathilai enna saapitaal pal nanraga surakum please nalla pathil sollunga my id indiragold2011@gmail.com
thaay paal
வணக்கம். நான் லக்ஷ்மி சரவணண். எனக்கு குழந்தை பிறந்து 2 1/2 மாதம் அகின்றது. இப்பொழுது ஒரு 1 வாரமாக குழந்தை சரியாக தாய்பால் குடிக்க மாட்ரா. எனக்கு ஒரு ஆலோசனை தரவும்.
kuzhandhai oru neram
kuzhandhai oru neram kudikum,oru neram kudikadhu.aanaal adikadi urine pass panraar thaane?cold erundhal satru siramapattu kudika marukum.edhuvaaha erundaalum neengal feed pannuvadhai kuraithu vidatheergal.two hours once kuduthu konde erungal.