ஒரு வழியா, அரட்டை 73 இழு இழு னு இழுத்து 200 பதிவுக்கு மேல போய்டுச்சு.... புதுசா இந்த இழையாவது பிரெஷ் ஹ அரட்டை அடிக்கலாம் வாங்க......வாங்க தோழிஸ், இங்க தொடரலாம்....
ஒரு வழியா, அரட்டை 73 இழு இழு னு இழுத்து 200 பதிவுக்கு மேல போய்டுச்சு.... புதுசா இந்த இழையாவது பிரெஷ் ஹ அரட்டை அடிக்கலாம் வாங்க......வாங்க தோழிஸ், இங்க தொடரலாம்....
நான் தான் ஃப்ர்ஸ்ட்
பிரெஷ் அரட்டைக்கு நான் தான் ஃபர்ஸ்ட்
மஞ்சு மேம்
காய் போடாத குர்மா கொழம்பு அதான் பன்னினேன். நல்லா டிஃபரண்ட் ஆ இருந்துச்சு நீங்க வேனும்னா ட்ரை பன்னுங்க
அன்புடன்
ஸ்ரீ
ஹாய் தோழிஸ் எல்லோரும் நலமா?.
ஹாய் தோழிஸ் எல்லோரும் நலமா?. கல்ப்ஸ் சனிக்கிழமை பங்ஷன் எப்படி இருந்தது.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
தோழிஸ் ஓடியாங்கோ
இங்க நானும் சுந்தரி மட்டுமே பேசிகிட்டு இருக்கோம் அங்க என்ன பன்ரீங்க.
சுந்தரி நீங்க எந்த ஊர், கல்யாணம் ஆகி எவ்லோ நாள் ஆகுது பா, பாப்பா
அன்புடன்
ஸ்ரீ
யாழினி
உங்க ட்ரஸ்க்கு என்ன கலர்பேண்ட் அன்ட் ஷால் எடுக்கலாம்ன்னு டிசைக்ட் பன்னீடீங்களா எனக்கு சொல்லவே இல்லையே.
அன்புடன்
ஸ்ரீ
மஞ்சு
மஞ்சு மழையா அப்பப்பா போதும்போதும்னு ஆயிடுச்சிப்பா.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்ரீ
ஸ்ரீ ஏன்ப்பா பேஷ்புக்ல இன்னும் உங்க போட்டோ போடல?சீக்கிரம் போடுங்கப்பா.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
அம்மாவும் அதே தான் சொன்னாங்க.
அம்மாவும் அதே தான் சொன்னாங்க. வெளிய தல காட்ட முடியலயாம்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
ஸ்ரீ, சுந்தரி
ஸ்ரீ இன்னும் முடிவு பண்ணலபா. இனிமேல் தான் கடைக்கு போகனும். ஏதேதோ டிபரண்ட்டா சமைச்சு அண்ணாவ அசத்துறீங்க போல. சென்னை வந்தா உங்க வீட்டு கட்டாயம் வரணும் ஸ்ரீ. உங்க சாப்பாட சாப்பிடவாவது.
சுந்தரி உங்களுக்கு பெயில் அனுப்பி இருக்கேன் பாருங்களேன். ரொம்ப சாரி நேத்து புல்லா நெட்டே யூஸ் பண்ணலா அதான் மெயில் பார்க்கலா.
ஸ்வர்ணா
போட்டோ எடுத்துட்டு வர மரந்து போய்ட்ர பா நாளைக்கு இதுதான் வேலை கண்டிப்பா போடரேன் பா
அன்புடன்
ஸ்ரீ