அரட்டை அரங்கம் 75

வாங்க குருவிகளே இங்கே வந்து சிறகடிங்கள்.205 ஐ தாண்டிவிட்டது பதிவு.

நான் தான் முதல்ல வந்துட்டேனே...ஹைய ஹைய ஜாலி தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஆஆஆஅ நான் தான் முதல்ல வரனும்ன்னு நினைத்தேன் ஆனா நீங்க வந்துடீங்க . அடுத்த முறை நான் தான் ஃபர்ஸ்ட் பாருங்க

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ கோவை சூப்பரா இருந்தது
நீங்க எப்படி இருக்கீங்க
அரட்டை எல்லாம் ரொம்ப சூப்பரா போகுது போல

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

முதல்ல வந்த குருவிக்கு 2 பவுன் தங்க நாணயம் ஸ்ரீ கொடுப்பார்கள் வாங்கிக்கோங்க.

கல்ப்ஸ் எப்புடி.........ஸ்ரீயை மாட்டிவிட்டுட்டேன்.ஸ்ரீ காத்து என் பக்கம் அடிச்சிட போகுது.

நான் ஜூட்ட்............................

ஹசீன்

குருவிகளா, கோழிகளா பிளாட்டினம் ஜுபிலி அரட்டை தொடங்கி வைத்த நம்ம லுலு க்கு பெரிய ஓஓஓஓ போடுங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போது

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஹாய்

நானும் வந்துட்டேன். லுலுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஓ தாங்க்யு குருவிகளே.

ஹசீன்

ஓ தாங்க்யு குருவிகளே.

ஹசீன்

அய்யூ ஸ்ரீ சீக்கரம் வாய மூடுங்க, கொசு உள்ள போகுது.... அப்பறம் நம்ம எந்திரன் ல ரஜினி கொசுவ தேடி போன மாதிரி, உங்க வீட்டுக்காரர் போகணும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்