அசத்தல் கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க.. :))

27 நாட்களில் மேலும் 25 குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ள கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!!

கோமு,
மேலும் பல குறிப்புகள் கொடுத்து விரைவிலேயே தங்கப்பதக்கப் பட்டியலில் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :))

உங்க எல்லாரோட ஆதரவும் இருக்கும்போது எனக்கென்ன கவலை? வாழ்த்துக்கு
நன்றிம்மா. எப்பவும்போல உங்க ஆதரவைத்தந்து கொண்டிருக்கவும்.

வாழ்த்துக்கு ரொம்ப, ரொம்ப நன்றிம்மா.

இவ்வளவு சந்தோஷமா நீங்கல்லாம் வாழ்த்தும்போது இன்னமும் நிரைய
புதுசு, புதுசா யோசிக்க வேண்டி இருக்கு. நன்றிம்மா.

உங்க வாழ்த்துக்கும் நன்றிம்மா.

தேங்க்யூம்மா, வாழ்த்துக்கு.

நீங்கல்லாம்கூட வாழ்த்தவவ்ந்திருக்கீங்க.ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ரொம்ப நன்றிம்மா.

வாங்க. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

கோமு! வாழ்த்துக்கள்..............
சுவையான குறிப்புகள் கொடுத்து,அறுசுவையில் அருமையாக இடம் பிடித்துள்ள உங்களை வாழ்த்துகிறேன்.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

தோழி கோமு, இன்னும் பல குறிப்புகளை தந்து பல ஸ்டார்களை பெற எனது வாழ்த்துக்கள்.

ஹசீன்

வாழ்த்துக்கள் !!!! ருசியா சமைக்க தெரிந்தவர்கள் அதிகமான குறிப்புகளை தந்தால் தானே நாங்கள் ஒரளவுக்கு சமைக்கவாச்சும் கற்றுக்கெள்ள முடியும் அதனால உங்களுடைய புதுமையான குறிப்புகளை கொடுத்து அசத்துங்க ,,,, அப்படியே பதக்கங்களும் வாங்கி குவியுங்க ,,,,, வாழ்த்துக்கள் ,,,,,

மேலும் சில பதிவுகள்