அசத்தல் கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க.. :))

27 நாட்களில் மேலும் 25 குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ள கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!!

கோமு,
மேலும் பல குறிப்புகள் கொடுத்து விரைவிலேயே தங்கப்பதக்கப் பட்டியலில் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :))

அன்புள்ள தோழி

வாழ்த்துகள். மேலும் பல ஸ்டார்கள் பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.

வாழ்த்துக்கு நன்றிம்மா.

வாழ்த்துக்கு நன்றிகள்.

வாழ்த்துக்கு நன்றி.

வாழ்த்துக்கள் கோமு.மேலும், பல சுவையான குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

வாழ்த்துக்கள்,,,,,இனி நிறைய குறிப்புகள் தருவதற்கு வாழ்த்துக்கள்( வாழ்த்துக்கு நன்றி சொன்னீங்க....................)

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

அடேகப்பா கோமு அக்கா குறிப்பு 50 தண்டிடுச்சா... சூப்பர் தான்..... வெகு சீக்கரம் கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கோமு இப்பதான் 25 குறிப்புகள் கொடுத்தது போல் இருந்தது. அதுக்குள்ள 51 குறிப்புகள் கொடுத்து அசத்திட்டீங்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்