அசத்தல் கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க.. :))

27 நாட்களில் மேலும் 25 குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதியில் இரட்டை வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ள கோமு அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!!

கோமு,
மேலும் பல குறிப்புகள் கொடுத்து விரைவிலேயே தங்கப்பதக்கப் பட்டியலில் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :))

வாழ்த்துக்கு நன்றி

வாழ்த்துக்கு நன்றி

எனக்கே கூட அப்படித்தான் இருக்கு. நன்றி

வாழ்த்துக்கள் கோமு,எளிமையான,அருமையான குறிப்புகள்.மேலும் நிறைய ஸ்டார்கள் வாங்க வாழ்த்துக்கள்.

கோமு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் பல நூறு குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளனும்.

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

வாழ்த்துக்கு நன்றிம்மா.

கோமு மேம் இரண்டு வெள்ளி ஸ்டார் வாங்கியதுக்கு என் மன்மார்ந்த வாழ்த்துக்கள் மேலும் நிறைய ஸ்டார்கள் வாங்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்குரொம்ப நன்றிம்மா.

வாழ்த்துகள் கோமு மேலும் பல சுவையான குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்