வனிதாவின் தங்கையை வாழ்த்தலாம் வாங்க

நம்ம டீச்சரம்மா வனிதா இப்ப பெரியம்மா ஆகிட்டாங்க.

ஆமாங்க, நேற்று மதியம், வனிதாவின் தங்கை வசு, அழகிய பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். தாயும் சேயும் நலம்.

வசுவுக்கும், குழந்தைக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்!

அன்பு வசு,

முத்தான பெண் குழந்தைக்குத் தாயாகியிருக்கீங்க. மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

அன்பு வனிதா,

பெரியம்மா ஆகிட்டீங்க, யாழினியும், குமரனும் அக்கா,அண்ணன் ஆகியாச்சு. மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள், வனிதா. அப்பா, அம்மாவிடமும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்க.

ரொம்ப பிஸியாக இருப்பீஙக. நீங்க வரும் வரைக்கும் நாங்க எல்லாம் சமத்தாக இருக்கோம், சரியா.

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதாக்கா பெரியம்மா ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்.
வசுவாழ்த்துக்கள்.குட்டி ஏஞ்சல் எப்படி இருக்காங்க? நார்மல் டெலிவரிதானே.

ஓ வனிதக்கா ப்ரோமஷன் கிடைச்சாச்சா பெரியம்மா ஆகிட்டீங்களா? யாழிக்கு குமரன் குட்டி தம்பி இப்ப என்னடான்னா குட்டி தம்பிக்கே(குமரன்கே) ஒரு குட்டி தங்கச்சியா சந்தோஷம் வசு அக்காவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க. அம்மா அப்பாக்கு மூன்றாவது பேரப் பிள்ளையா ரொம்ப குஷியா இருக்காங்களா? உங்கள் குடும்பத்தில் புதுவரவாக ஒரு தேவதை வந்து உங்களை எல்லாருக்கும் ப்ரமோஷன் கொடுத்தாசா? அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

வசு குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

வனிதாவின் தங்கை வசுவின் குடும்பத்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பெரியம்மா வனி, சொன்னபடியே கரெக்டா ஒரு வாரத்துக்கும் ட்ரீட் வச்சு அசத்திபுடமாட்டீங்க. நீங்க சொன்ன சொல் தவறாத அம்மாவாச்சே. எப்ப ட்ரீட் தர்றீங்கன்னு சொன்னா டிக்கட் போட வசதியா இருக்கும். ஓசி ட்ரீட்... அதுவும் ஒரு வாரம்னா சும்மாவா? .... ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதாவின் தங்கை வசுவின் குடும்பத்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்:):):)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிதா உங்களுக்கு பெரியம்மா ப்ரமோஷன் கிடைத்தாச்சா.....
வசுவின் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள். வனி குட்டி பாப்பா பெயர் என்னென்னு வந்து சொல்லுங்க.

அன்புடன்
மகேஸ்வரி

முதல்ல வசு க்கு என் வாழ்த்துக்கள்.... கார்த்திகை மாசம், அழகான தேவதையாய் உங்க வீடு தேடி வந்திருக்கிறாள்......
ரெண்டாவதா, நம்ம வாத்தியார் அம்மாக்கு தான், பெரியம்மா ஆயிட்டீங்க, வாழ்த்துக்கள்......... அவளுக்கும் நிறைய சொல்லி குடுங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்துக்கள் வசு,சீரோடும்,சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

வசுவின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்