பத்திர செலவுகள் பற்றி ஆலோசனை தேவை

தோழிகள் அனைவர்க்கும் வணக்கம்

நாங்கள் திருப்பூரில் ஒரு இடம் வங்க உள்ளோம் . 1 1/4 சென்ட் .அதற்கு ஸ்டாம்ப் பேப்பர் மற்றும் டைபிங் சார்ஜ் பாத்து ஆயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்கிறார்கள் .இது அதிகம் என்று சிலரும் சரி என்று சிலரும் சொல்கிறார்கள். எட்டு ஆயிரம் தான் ஆகும் என்கிறார்கள் . அனுபவம் உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள். எங்களுக்கும் பணம் கொஞ்சம் மிச்சம் ஆகும் தோழிகளே

அண்ணா பத்திரப்பதிவு பற்றி முலுதாகத் தெரியவில்லை. அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன். இப்போதைக்கு தெரிந்தது என்னவென்றால்,,,,,
இடத்தின் மதிப்பு(ஏரியாவைப் பொறுத்து),விற்கப்படும் தொகை,பத்திரம் எழுதுபவர் கூலி,பின்னாளில் பத்திரம் வைத்து (பேங்கில்)பணம் வாங்கும் வசதிக்காக அதிகமாகப் போட்டு பதிவு செய்கின்றனர்.அப்பாவைக் கேட்டால் தெளிவாக சொல்லிவிடுவார். நாளை கேட்டு சொல்கிறேன்.ஓக்கேவா?

www.tnreginet.net.
இந்த லிங்க் போய்பாருங்கள் உபயோகமாக இருக்கும்..

மேலும் சில பதிவுகள்