******** அரட்டை அரங்கம் 77 ********

ஹாய் செல்லம்ஸ், பழைய அரட்டையை கடலை வறுத்து வறுத்து சட்டியை ஓட்டை பண்ணிட்டீங்க ;)) அதனால புது சட்டி அரட்டை 77-ல வந்து வறுக்க தொடங்குங்க. பார்த்து இதமா, பதமா வறுக்கணும். என்ன செல்லூஸ் புரிஞ்சுதா :))

அன்பு கோழிகள் அனைவருக்கும் என் காலை வணக்கம். எல்லாரும் இங்க வாங்க.. இங்க வாங்க...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இளவரசி,சுமி,தேவி,கோமு,மஞ்சு,யாழி,சுகி எல்லாரும் புது அரட்டைக்கு வாங்கப்பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாங்க கல்ப்ஸ் வாங்க வணக்கம்!;( உங்கள தான் தேடிட்டு இருந்தோம்.நீங்க இல்லா அரட்டை டல்லா போவுது.கல்ப்ஸ் நான் மெயில் அனுப்பினேன் வந்ததா?

உன்னை போல பிறரையும் நேசி.

இப்ப தான் லஞ்ச் முடிச்சிட்டு வந்து பார்த்தா நீங்க இருக்கீங்க. குட்டீஸ் என்ன பண்றாங்க?. கல்பனா என் பொண்ணு பெயர் தான் சத்விகா. நீங்க தீபா கிட்ட கேட்டீங்களோ!!!

அன்புடன்
மகேஸ்வரி

கல்ப்ஸ் நீ கூப்பிட்டு நான் வராம இருப்பேனா? எல்லோரும் நலமா? வீட்டில் தண்ணி பிரச்சனை, வேலையால் பிரச்சனை எல்லாம் முடிந்ததா?

வாழு இல்லை வாழவிடு

மஹேஷ், நீங்க தானா அது? நானும் நேத்து முழுக்க, அரட்டை முழுக்க சத்வீகா அம்மா யாருன்னு தேடிட்டு இருந்தேன். குட்டி நல்லார்காளா பா? சமத்தா இருப்பாளா? என் குட்டிங்க நலம். தூங்கறாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுமி,வீட்டில் அனைவரும் நலம். அது போல அங்குள்ள என் செல்ல வாண்டுஸ் மூன்று பேர் நலனை அறிய ஆவல். வேலையாள், தண்ணீர் பிரச்சனை இனிதே முடிந்தது. கூப்பிட்ட குரலுக்கு வந்ததற்கு நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அப்படியா கல்பனா ரொம்ப சந்தோசம். சத்விகா நல்லா இருக்கா. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வால்தனம் ஆரம்பிக்கிறது.

அன்புடன்
மகேஸ்வரி

தேவி, பொய் சொல்லப்படாது. பொய் சொன்ன வாய்க்கு டிபன் கூட கிடைக்காது. என்னை தேடிட்டு காங்கோல வரணும். அங்கே தேடினா எப்படி கிடைப்பேன். மெயில் கிடைச்சுது பா. படித்தேன். என்னை கண்டுபிடிச்சதுக்கு சந்தோஷம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் கான்கோ ஜீஸ் குடுப்பிங்க பார்த்தா, நன்றி மட்டும் சொல்லுகிறாய் இது நியாமா? குட்டிஸ் எல்லாம் நலம். எல்லாம் ஸ்கூலுக்கு போய் இருக்காங்க. கல்ப்ஸ் ஏதாவது டாபிக் கொடுத்து அதைப்பத்தி பேசலாமே?

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்