inia - December 3, 2010 - 13:00 எம்ராய்டிங் பொருள்களான ஜமிக்கி,ஜிகினா,ஸ்டோன்,பெய்ன்ட் இதெல்லாம் எங்கு கிடைக்குமென்ரு சொல்லுங்கள் தோழீஸ் ப்ளீஸ் inia Permalink sumichezhiyan - December 3, 2010 - 13:27 inia நீங்க எங்கே இருக்கிங்க? இடத்தை சொல்லுங்க. வாழு இல்லை வாழவிடு Log in or register to post comments stones Permalink rajalaqkshmiganesh - December 3, 2010 - 14:17 chennai t.nagar la raja thread house nd pandian bandles nu rendu shop la kadaikum Log in or register to post comments sumichezhian Permalink inia - December 3, 2010 - 14:33 நான் திருநெல்வேலியில் உள்ளேன்.அப்புரம் ஃபிரேம் எதற்காகuse பன்னுவார்கள் சொல்லுங்களேன்.நன்றி ராஜலஷ்மி,sumicheziyan. Log in or register to post comments inia Permalink anjutvl - December 3, 2010 - 14:41 hai inia நீங்க திருநெல்வேலி-ல எங்க இருக்கீங்க? Log in or register to post comments inia Permalink rajalaqkshmiganesh - December 3, 2010 - 14:43 emb frame thanae ketkuringa? Log in or register to post comments inia Permalink sumichezhiyan - December 3, 2010 - 14:47 inia சென்னையில் அண்ணா நகரில் ஐய்யப்பன் கோவில் எதிரில் சுக்சாகர் பின்புறம் கிடைக்கும், அப்புறம் பேரிஸ் கார்னரிலும் கிடைக்கும். வாழு இல்லை வாழவிடு Log in or register to post comments anjutvl,rajalaqshmi Permalink inia - December 3, 2010 - 15:01 திருநெல்வேலியில் ஆலங்குளம் சைடில் இருக்கிரேன் நீங்க எங்க இருக்கீங்க அஞ்சு.ராஜல்ஷ்மி எம்ராய்டிங் ஃபிரேமைத்தான் கேட்டேன்.சொல்லுங்கப்பா Log in or register to post comments frame Permalink rajalaqkshmiganesh - December 3, 2010 - 15:56 frame vachu design pota surukam illama neata design varum pa. Log in or register to post comments inia tirunelveli Permalink anjutvl - December 3, 2010 - 22:08 tirunelveli town -la நெல்லையப்பர் கோவில் தெற்கு ரத வீதியில் professional courier இருக்கு. அதற்கு பக்கத்தில் இருக்கு. town போனா பாருங்க. Log in or register to post comments anjutvl Permalink inia - December 4, 2010 - 11:26 ரொம்ப நன்றி அஞ்சு.உங்களுக்கு திருநெல்வேலியா அஞ்சு.இப்ப எங்க இருக்கீங்க. Log in or register to post comments 1 2 next last
inia
inia நீங்க எங்கே இருக்கிங்க? இடத்தை சொல்லுங்க.
வாழு இல்லை வாழவிடு
stones
chennai t.nagar la raja thread house nd pandian bandles nu rendu shop la kadaikum
sumichezhian
நான் திருநெல்வேலியில் உள்ளேன்.அப்புரம் ஃபிரேம் எதற்காகuse பன்னுவார்கள் சொல்லுங்களேன்.நன்றி ராஜலஷ்மி,sumicheziyan.
inia
hai inia
நீங்க திருநெல்வேலி-ல எங்க இருக்கீங்க?
inia
emb frame thanae ketkuringa?
inia
inia சென்னையில் அண்ணா நகரில் ஐய்யப்பன் கோவில் எதிரில் சுக்சாகர் பின்புறம் கிடைக்கும், அப்புறம் பேரிஸ் கார்னரிலும் கிடைக்கும்.
வாழு இல்லை வாழவிடு
anjutvl,rajalaqshmi
திருநெல்வேலியில் ஆலங்குளம் சைடில் இருக்கிரேன் நீங்க எங்க இருக்கீங்க அஞ்சு.ராஜல்ஷ்மி எம்ராய்டிங் ஃபிரேமைத்தான் கேட்டேன்.சொல்லுங்கப்பா
frame
frame vachu design pota surukam illama neata design varum pa.
inia tirunelveli
tirunelveli town -la நெல்லையப்பர் கோவில் தெற்கு ரத வீதியில் professional courier இருக்கு. அதற்கு பக்கத்தில் இருக்கு. town போனா பாருங்க.
anjutvl
ரொம்ப நன்றி அஞ்சு.உங்களுக்கு திருநெல்வேலியா அஞ்சு.இப்ப எங்க இருக்கீங்க.