6 months pregnent- enna work panalam

dear frnds... am reka frm chennai....na 6 months conceive a iruken...ipo na enna enna work panalam?walking polama?steps eri eragalama?plz say frnds....

வேற ப்ரச்சனையும் எதுவும் இல்லைன்னா எல்லா வேலையும் செய்யலாம்...ஸ்டெப் ஏறி இறங்குவது தேவையே இல்லை...கர்பகாலத்தில் கீழே தவறி விழ வாய்ப்புகள் அதிகம்.

ரேகா நீங்க ஸ்டெப்ஸ் அதிகமா ஏறி இறங்காதீங்க. மற்றப்படி எல்லா வேலையும் செய்யலாம். நல்ல உணவா எடுத்துக் கொள்ளவும். உடம்பை பார்த்து கொள்ளவும்

வாழு இல்லை வாழவிடு

நீங்க எல்லா வேலையும் செய்யலாம், மூச்சுவாங்கறமாதிரி இருந்தா சிறிது நேரம் ஒய்வு எடுத்ததுக்கப்புறம் செய்யலாம். தவறாக நினைக்காதிர்கள், சோம்ப்பேரியாக உட்காரமல் எதாவது செய்துகொண்டிருக்கவும், வீட்டினுல் தோட்டத்தில் தண்ணிர் பாய்ச்சுவது, பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, துனி துவைப்பது, ( நான் என் முதல் பையன் பிரசவத்திற்க்கு முன் நாள் கூட உட்கார்ந்து துனி துவைத்தேன். 2.1/2 மனி நேரத்தில் சுகபிரசவம் ஆனது) பயபடாம , பதட்டம் இல்லாம , பொறுமையா எல்லா வேலையும் செய்யலாம். குனிந்து, நிமிர்ந்து, இடுப்புக்கு வேலை தரும் எல்லா வேலைகலையும் செய்யலாம். முக்கியமா அடிக்கடி சப்பாத்தி போட்டு தரலாம்( நீங்க ரொம்ப சப்பாத்தி சாப்பிடாதீங்க)

நீங்க chennaiல் எங்கு இருக்கீங்க.

குறிப்பு: எதையும் ரசிச்சு செய்யுங்க. சுகபிரசவம் ஆகும்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

மேலும் சில பதிவுகள்