மறதி

என் மகன் வயது 8. அவன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.என் பையன் ஸ்கூலில் கவனிக்கமாட்டிக்கிறான் மிஸ் நடத்துரதை,நான் வீட்டில் சொல்லிக்கொடுத்தாலும் மற்ந்துபோறான்.எப்பவும் விளையாட்ணும் கின்ற எண்ணம் தான் உள்ளது.டி.வி பார்க்க மாட்டான்.ஹேன்ரைட்டிங் சரியில்லை,சில நேரங்களில் நல்லா எழுதுவான்.நான் இரண்டு மணி நேரம் டீச் பண்ணினால் 1 ஆன்சர் படிப்பான்.
அடுத்த் நாள் அதை மறந்துருவான்.அடுத்த் நாள் அதை ஆன்சரை டீச் பண்ணினால்
அடுத்த் நாள் அதை மறந்துருவான்.இதற்கு என்ன வழி யாராவது சொல்லுங்கள்.

நீங்க ஏதேனும் gift கொடுக்கிறேன்,என்று சொல்லுங்கள்.இதை நீ எழுதினால் உனக்கு

பைண்டிங் கலர் வாங்கித்தருகிறேன்,சாக்லேட்,டால்ஸ்,இல்ல எதாவது வாங்கி அவன் முன் வைத்து

நீ படிதுமுடித்தால் இது உனக்கு என்று சொல்லுங்கள்.

ஹசீன்

என் மகளுக்கும் இதே பிரச்சனைதான் யார் ஆவது உதவினால் நன்றாக இருக்கும்

யாராவது கருத்துகளை பகிர்ந்து கொள்ளளாமே மிக உதவியாக இருக்கும்

சுபா உங்கள் மகளுக்கு படிக்கும் போது மறதி இருக்கிறதா இல்லை சாதாரணமாகவே சொல்வதை மறந்து விடுகிறாள் என்று சொல்கிறீர்களா?

நீங்க உங்க பய்யனுக்கு படனகுறைபடு(A.D.H.D) இருக்கிறதா என்று டெச்ட் பண்ணிப்பருங்க,அப்பிடி இருந்தால் அந்தமாதிரி குழ்ந்தைகளுக்கு TRAIN பன்றதுக்குனுTRAINING CENTRE இருக்கு

நன்றி யாழினி மேடம் படிப்பவை மறந்து விடுகிறது என்கிறாள் மேலும் படிப்பில் அவ்வள்வு நாட்டம் இல்லை.என்ன செய்வது அவள் 5 படிக்கிறாள்

A.D.H.D குறைபாடு இல்லை 4 வரை ஒழூங்காக படித்தாள் இப்போதுதான் இப்படி என்னை மாற்ற என்ன வழி ரொம்ப கவலையாக உள்ளது .உதவுங்கள்

ஹலோ தோழிகளா பறந்து வாங்க மனக்குறை தீர்க்க வழி ச்சொல்லுங்கள்

யாருமே பதிவிடவில்லையே உங்கள் அரட்டை நேரத்தை இதற்கும் செலவிடலாமே தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டேன்

அவளுக்கு படிப்பில் இக்ஷ்டம் இல்லை என்பது தெளிவாக் தெரிகிறது. நீங்கள் அவளுக்கு ஏதாவது வாங்கி தருகிறேன் என்று சொல்லி பாருங்க. அவள் ஸ்கூலுக்கு சென்று அதற்க்கு என்ன காரணம் என்று கண்டுபிடிங்க. அவளுக்கு மிஸ் யாரும் பிடிக்காமல் இருக்கலாம். இல்லை டீவி ஆர்வம் வந்திரிக்கலாம். கொஞ்சம் பொறுமையா இருந்து இந்த விஷயத்தை கையாளவும்.

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்